tag:blogger.com,1999:blog-3126732001968993535.post2209356753774784853..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: இந்தியா என் தாய்நாடு, எந்த தமிழனாவது மனப்பூர்வமாக எந்த உறுத்தலும் இன்று சொல்ல முடியுமா.Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-4663395195151381892009-11-28T02:05:07.329-08:002009-11-28T02:05:07.329-08:00ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் த...ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.அசாதிhttps://www.blogger.com/profile/08328326551952202371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-91667832243496068402009-11-28T01:05:39.420-08:002009-11-28T01:05:39.420-08:00உலகில் இன்று பெரும்பாலான நாடுகள் தேசிய இனங்களின் அ...உலகில் இன்று பெரும்பாலான நாடுகள் தேசிய இனங்களின் அடிப்படையிலேயே அமைக்கப் ட்டுள்ளன ,ஜப்பானியர்களுக்கு ஜப்பான் ,இத்தாலியர்களுக்குஇத்தாலி என்பது மாதிரி .
பல தேசிய இனங்கள் உள்ள பேரரசாக எஞ்சியிருப்பவை இன்று
இந்தியாவும் சீனாவும்தான் .முன்பு அப்படியிருந்த ரசியா யூகோஸ்லாவியா என்பவை இன்று சிதறி தேசிய இனங்களின் அடிப்படையில் பல நாடுகளாக உருவாக்கி விட்டன .
ஒன்றுக்கும் மேலான தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளான சுவிட்சர்லாந்து கனடா போன்றவை உண்மையான கூட்டாட்சி நாடுகளாக உள்ளன அங்கே உள்ள தேசிய இனங்களுக்கு தனிநாடுகளுக்குள்ள சிறப்புரிமைகள் உள்ளன .ஆனால் இந்தியாவிலோ
கூட்டாட்சி என்பது பெயரில் மட்டும்தான் . இந்தியா இப்படிப் போய்க்கொண்டிருந்து இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களை மதிக்காமல் இந்தி பேசுவோர் மட்டுமே சிறப்பு தகுதி வாய்ந்தவர்கள் மாதிரியும் மற்றைய இனத்தவர் அவர்களுக்கு கீழானவர் மாதிரியானவர் என்பதான போக்கைத் தொடர்ந்தால் இந்தியா எதிர்காலத்தில் ரசியா மாதிரி பிளவுபடுவதை யாராலும் தடுக்கமுடியாது .
தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல மற்றைய மாநிலத்தவரும் இதற்கான கிளர்ச்சியைத் தொடங்குவார்கள் .mathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-66892618259543530872009-11-27T23:43:40.702-08:002009-11-27T23:43:40.702-08:00அப்படியே வழிமொழிகிறேன்.அப்படியே வழிமொழிகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-30673197596062296972009-10-28T04:26:15.182-07:002009-10-28T04:26:15.182-07:00இதற்கெல்லாம் காரணமான இந்தியர் அல்லாத சோனியாவும், த...இதற்கெல்லாம் காரணமான இந்தியர் அல்லாத சோனியாவும், தமிழின தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் தான் என்று நான் சொல்வேன். ஆனால், அவர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். இப்படி நாம் இருக்கும் போது கண்டிப்பாக அங்கே எழவு விழுந்து கொண்டு தான் இருக்கும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை பிராதனமாக இருந்தபோதும், வெறும் காசுக்காக தி.மு.க மற்றும் காங்கிரஸை வெற்றி பெற வைத்த நம் மக்களை என்ன சொல்கிறீர்கள்? அதற்கு அவர்களா காரணம்? இல்லை. இந்த அரசியல்வாதிகளும், அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்த நாமும் தான். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி வந்து இன்று அடிமட்டம் வரை பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்ற 'நம்பிக்கை' அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் கருணாநிதி என்று நான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிற மனநிலையில் யாரும் இல்லை. அப்போ, ஜெ யோக்கியமா என்று கேட்ப்பீர்கள். ஜெ யோக்கியம் இல்லை தான். ஆனால் இந்த கருணாநிதியை விட ஜெ எவ்வளவோ தேவலை என்பேன்.

நல்லா இருங்க...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-49723399007739491132009-10-21T12:28:55.952-07:002009-10-21T12:28:55.952-07:00இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா பல நாடுகளாக உடையத்தா...இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா பல நாடுகளாக உடையத்தான் போகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-28007218329481766852009-10-21T05:36:48.869-07:002009-10-21T05:36:48.869-07:00i will go with vanam comment,
indiavai adiyodu vae...i will go with vanam comment,
indiavai adiyodu vaerukiraen
we'll support pakistan and chinaதாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-52900386590112993932009-10-21T05:18:12.632-07:002009-10-21T05:18:12.632-07:00I strongly agree...you have stolen the words from ...I strongly agree...you have stolen the words from my mouth.Anonymoushttps://www.blogger.com/profile/04272612019380082769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-55628515623653175792009-10-21T05:03:21.554-07:002009-10-21T05:03:21.554-07:00well done, mike. keep writting.well done, mike. keep writting.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-50199195663752948692009-10-21T02:47:30.077-07:002009-10-21T02:47:30.077-07:00வணக்கம்
நிச்சயம் உங்கள் எண்ணத்துடன் நானும் ஒத்து...வணக்கம்

நிச்சயம் உங்கள் எண்ணத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன்.

அடுத்த வருடத்திலிருந்து நான் வருமான வரி கட்டப்போவது இல்லை என முடிவெடுத்து இருக்கின்றேன்

இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-37775311997999185622009-10-21T01:53:00.248-07:002009-10-21T01:53:00.248-07:00Repeatee!!Repeatee!!-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-54798480692947689622009-10-21T01:13:51.292-07:002009-10-21T01:13:51.292-07:00I strongly agree with you ! am no more an (H)india...I strongly agree with you ! am no more an (H)indian!Thamizhannoreply@blogger.com