தலைவர் நமக்கு கற்பித்த ஒன்று தலைவரின்றி போராடுவது எப்படி

இன்று உலகின் அனைத்து நாடுகளினையிம் தலைவர் இறந்ததாக சொல்லி அதன் மூலம் தமிழீழ போராட்டத்தினை நசுக்கி விடலாம் என்று நினைத்த் சிங்கள, இந்திய, கருணாநிதி அரசுக்கு தலையில் பெரிய இடி விழுந்துள்ளது.


முன்னை விட தமிழ் மக்கள் மேலும் மேலும் தங்களினது உணர்வினை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அடக்கி வைக்கப்பட்ட அபிலாசைகள் மடைதிறந்த வெள்ளம் போல் இன்று தமிழ் மக்கள் கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.

1) நாம் தமிழர் அதற்கு ஒரு உதாரணம் இணையம் ஆரம்பித்த சில நாட்களிலே 1.5 லட்சம் வருகை தந்துள்ளனர். தமிழனுக்கு தேவை இன்று ஒரு உண்மையான இயக்கம், அதுவும் அரசியல் பாதையில் செல்லும் இயக்கம், அதன் மூலம் நாம் நமது உரிமைகளையும் நிலைநாட்டி கொள்ள முடியும்.

2) அனைத்து நாடுகலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டு நாடு கடந்த தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. முக்கியமான நாடுகள் இவைகள்.

3) இலங்கையின் GSP+ ரத்து

4) ராசபக்சே போர் குற்றவாளி என அறிவிக்க காத்திருக்கும் நாடுகள்

5) தமிழின துரோகிகளில் உடனுக்குடன் காட்டுவதற்கு பதிவர்கள், கண்ணுல விரலை விட்டு ஆட்டுற ஆட்டுல முழி பிதுங்கி இருக்கும் தமிழின துரோகிகள்

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails