தன் இன அழிவினை கொண்டாட உலக தமிழ் மாநாடு நடத்தப்போகும் தலைவன்

இப்படி ஒரு தலைவன் யாருக்கு கிடைக்க முடியும். உலகிலேயே முதன் முறையாக ஒரு இன அழிப்பினை கொண்டாடும் ஒரு உன்னத தலைவன் தமிழனுக்கு மட்டுமே கிடைக்க முடியும். 4 நாளில் விடுதலை வென்றெடுத்த சிங்கத்தலைவன் யாருக்கு கிடைக்க முடியும். காலை சாப்பாடு இல்லாமல் போர் நிறுத்தம் கொண்டு வர யாரால் முடியும்.


தமிழினத்தை கருவருத்தவன் கேட்டு கொண்டதற்கினங்க, கை குலுக்க, பொன்னாடை போர்த்த யாரால் ஒரு குழுவினை அனுப்ப முடியும். சாதனை மேல் சாதனை. எல்லா சாதனைகளுக்ம் தமிழனின் அழிவிற்கே.

ஒரு வார்த்தை சொன்னாரா இந்த குழு போயிட்டு வந்தது பற்றி இவருடைய தேவை காங்கிரஸ். அதன் கொள்கை என்னவோ அதுவே இவருடைய கொள்கையும்.

என்ன தேவை வந்தது இப்படி ஒரு சூழ்நிலையில் உலக தமிழ் மாநாடு நடத்துவதற்கு, காங்கிரஸின் தூண்டுதல், ராசபக்சேயின் தூண்டுதல். தமிழர்கள் எல்லாரும் சந்தோசமாக இருக்கிறோம் என்று உலகுக்கு சொல்ல வேண்டுமாம் அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம்.

Posted in Labels: |

5 comments:

 1. தமிழினி Says:

  உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
  gadget ஐ பெற இங்கே செல்லவும்

  உங்கள் வலைதளத்தை தரவரிசைப்படுத்த (page-rank)


  tamil10 .com சார்பாக
  தமிழினி
  நன்றி

 2. ரோஸ்விக் Says:

  தான் உள்ள பதவியை விட, தனக்கு இருந்த, இருக்கின்ற மரியாதைகளை மயிரென நினைக்கிறார் போலும். தான் சாவதற்குள், தன சவப் பெட்டியை விருதுகளால் நிரப்பிடத் துடிக்கும் செத்துப்போன இதயம் தான் இவர். ...த்தூ

 3. ramesh Says:

  உண்மையான தமிழ் ரத்தம் உள்ளவனுக்கு மட்டுமே அந்த ரணம் புரியும்....என்னஇருந்தாலும் சித்தூர் பக்கம் இருந்து வந்த தெலுங்கன் தானே இவன்....தமிழை வைத்து தமிழர்களை ஏமாற்றிய வியாபாரி இந்த கிழவன்....வரலாற்றில் எட்டப்பர்கள் எப்போதும் எட்டப்பர்களே....தான் சமாதிக்கு போகும்முன் அனைத்து விருதுகளும் பெற்று தமிழினத் தலைவன் என்ற பேரோடு போகவேண்டும் என்றென்னும் கிழவனின் பேடித்தனத்தை எங்கே போய் சொல்வது?? எத்தனை விருதுகள் உனக்கு நீ கொடுத்துக் கொண்டாலும்...காட்டிக்கொடுத்த எட்டப்பன் தானப்பா நீ .....

 4. velji Says:

  A for ayokkian, B for bull..no,no.. we should use tamil for those organising tamil meet!

 5. BONIFACE Says:

  யாரு செத்தா என்ன தன் கஜானா fill ஆனா செறி,,,,

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails