4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
Posted On Sunday, 25 October 2009 at at 04:42 by Mikeடாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. டிம் பைனியும், வாட்சனும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நெஹ்ராவின் பந்துவீச்சில் வாட்சன் வெளியேறினார்.
பின்னர் வந்த அணித்தலைவர் பாண்டிங் 74 ரன்களைக் குவித்தார். பைனி, ஒயிட், ஹஸ்ஸி ஆகியோர் அரைச் சதம் கடந்தனர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 292 ரன்களை எடுத்தது.
293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சேவக் 13 ரன்களில் வெளியேறினார். பிரவீன் குமாரும்,ஹர்பஜன் சிங்கும் சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு கடை சி வரை முயற்சி செய்தன, மைக் ஹஸ்ஸி சிறந்த வீர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டார்Australia innings (50 overs maximum) R B 4s 6s SR SR Watson lbw b Nehra 5 6 1 0 83.33 TD Paine† c †Dhoni b Sharma 50 62 9 0 80.64 RT Ponting* lbw b Jadeja 74 85 8 2 87.05 CL White c Raina b Nehra 51 68 3 1 75.00 MEK Hussey c Kohli b Sharma 73 54 8 1 135.18 AC Voges c Gambhir b Harbhajan Singh 3 7 0 0 42.85 JR Hopes run out (Sehwag/Nehra) 14 9 1 1 155.55 MG Johnson not out 14 8 2 0 175.00 B Lee b Sharma 0 3 0 0 0.00 Extras (lb 2, w 4, nb 2) 8 Total (8 wickets; 50 overs) 292 (5.84 runs per over) Did not bat NM Hauritz, PM Siddle Bowling O M R W Econ P Kumar 10 0 77 0 7.70 (2w) A Nehra 10 0 58 2 5.80 (1nb) I Sharma 10 1 50 3 5.00 (1nb) Harbhajan Singh 10 0 57 1 5.70 (2w) RA Jadeja 9 0 39 1 4.33 SK Raina 1 0 9 0 9.00 India innings (target: 293 runs from 50 overs) R B 4s 6s SR V Sehwag c †Paine b Lee 13 11 3 0 118.18 SR Tendulkar c Ponting b Watson 14 29 2 0 48.27 G Gambhir lbw b Johnson 68 85 6 1 80.00 V Kohli c Watson b Voges 30 41 3 0 73.17 MS Dhoni*† c Lee b Watson 34 46 4 0 73.91 SK Raina c & b Johnson 9 10 0 1 90.00 RA Jadeja lbw b Hauritz 5 13 0 0 38.46 Harbhajan Singh b Siddle 49 31 4 3 158.06 P Kumar not out 40 32 5 1 125.00 A Nehra not out 2 2 0 0 100.00 Extras (lb 10, w 14) 24 Total (8 wickets; 50 overs) 288 (5.76 runs per over) Did not bat I Sharma Bowling O M R W Econ B Lee 6 0 28 1 4.66 PM Siddle 9 0 55 1 6.11 (3w) SR Watson 10 0 70 2 7.00 MG Johnson 10 0 59 2 5.90 (5w) JR Hopes 2 0 10 0 5.00 AC Voges 4 0 22 1 5.50 NM Hauritz 9 1 34 1 3.77 Match details Toss Australia, who chose to bat
Series Australia led the 7-match series 1-0
Player of the match MEK Hussey (Australia)Umpires AM Saheba and SK Tarapore
TV umpire S Asnani
Match referee BC Broad (England)
Reserve umpire MR Benson (England)