சும்மா அதிருதுல்ல அண்ணன் சீமான் பேரை சொன்னாலே
Posted On Friday, 6 March 2009 at at 00:37 by Mikeசீமானை ஆதரித்து முழக்கம்:இயக்குநர்கள் கைது!
இயக்குநர் சீமான் புதுச்சேரி மத்திய சிறையில் 15நாள் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மேலும் வரும் 20ம் தேதி வரை சிறையில் இருக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் கடலூர் சிறைக்கு கொண்டுவரப்பட்டார்.
அப்போது சீமானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதாக இயக்குநர்கள் ஆர்,கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நக்கீரன்