தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுக்கு பதிலடி:வைகோ
Posted On Wednesday, 4 March 2009 at at 00:32 by Mikeதிண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளிக்கு ஆதரவாக பேசியதால் பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணியை திண்டுக்கல் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் வைத்துள்ளனர்.
மத்திய சிறையில் சென்று கொளத்தூர் மணியை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை படு தோல்வி அடையச்செய்வோம்.
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் மக்கள்’ என்று தெரிவித்தார்.
நன்றி நக்கீரன்
//தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் மக்கள்’ என்று தெரிவித்தார்.///
மறைமுகமாக எனக்கு மட்டும் ஓட்டும் போடுங்க அந்த அம்மாவுக்கு ஓட்டு போடாதிங்கன்னு சொல்றார் !
:)
நீங்க இன்னும் அம்மா கட்சியில தானே இருக்கீங்க திரு வைகோ அவர்களே !!!
என்ன கேவலமான கூத்துடா இது சாமி !!!