மனிதர்களா, மிருகங்களா இவர்கள், இந்த இனவெறி கொலையை காணவும் வேண்டுமா

உலகே ஏன் இந்த கொடுமை தமிழர்களுக்கு,இவர்கள்தான் என்ன செய்தார்கள் ஏன் இப்படி ஒரு இனவெறி சிங்கள அரசு கொல்ல அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறாய். கருணாநிதியே உன் கண்களை நன்றாக திறந்து பார், நெற்றி கண் திறப்பினும் குற்றம்,குற்றமே என்று எடுத்துரைத்த தமிழன் பிறந்த நாட்டிலே பிறந்த நீ ஏன் உன் கண்களை திறக்க மாட்டேன் என்கிறாய்.


Posted in |

3 comments:

 1. தமிழ் உதயன் Says:

  ஐயகோ
  ஐயகோ
  ஐயகோ

  கண்ணீர் குளம்... தமிழனின் உயிர் இதற்கா???

  கேடுகெட்ட மத்திய அரசே நீயும் ஒரு ஆண் மகனுக்கு பிறந்தாயா??

  தமிழ் உதயன்

 2. Anonymous Says:

  Very Very Disturbing, these images should be printed and pasted all across Tamil Nadu to know about the Genocide being done by Sri Lankan Govt ...

 3. தொலைந்து போனவன் Says:

  அய்யோ அய்யோ அய்யோ

  என் அம்மா, அண்ணா, தம்பீ , தங்கச்சீ

  என்ன சொல்வதென்றே தெரியவில்லையே?

  உலகமே உனக்கு கண்கள் இல்லையா?

  இந்த கொடுமையை தான் இந்த உலகம் ஆதரிக்கின்றதா?

  இவர்களை கொன்ற சிங்களவன்கள், பிணத்தை புணரும், தினமும் மலம் தின்னும் வேசி மகன்கள்.


  த்தூ

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails