ஈழம்:நாடாளுமன்றத்தில் பிரதீபா பட்டீல் கண்ணீர்

இந்தியாவின் முதல் குடிமகள் நாடாளுமன்றத்தில் கண்ணீர், இலங்கையில் தமிழர்களின் நிலைமை நிலை குறித்து.

இலங்கைக்குள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலைமை கவலை தருகின்றது என்று இந்திய அரச தலைவர் பிரதீபா பட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் உரையாற்றிய போது மேலும் கூறியுள்ளதாவது:

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் போரில் சிக்கி பெரும் துயரில் இருக்கும் நிலை இந்தியாவுக்கு கவலை தருகின்றது.

இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற அரசியல் தீர்வு காணப்படுவதை இந்தியா வரவேற்கின்றது.

சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை விட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.

இரு தரப்பும் தங்களது தாக்குதலை ஒரே சமயத்தில் நிறுத்தி விட்டால், பேச்சுவார்த்தை சாத்தியமாகும். சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும்.

அதேசமயம், விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கைவிட்டு விட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

இலங்கைக்குள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலைமை கவலை தருகின்றது. இராணுவ நடவடிக்கையாலும், சண்டையாலும் அவர்கள் பெரும் துயரில் மூழ்கியுள்ளனர் என்றார் அவர். அப்பொது அவர் கண்களில் கண்ணீர் வந்தது, அதற்கு மேளும் அவரால் பேசமுடியவில்லை.


இதற்கிடையே, இந்திய அரச தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களான பொள்ளாச்சி கிருஷ்ணனும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் எழுந்து குரல் எழுப்பியதால் சபையில் சில விநாடிகள் அமளி ஏற்பட்டது.

இருப்பினும் அவர்கள் அமைதியாக அவை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்

Posted in |

5 comments:

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) Says:

    காலம் கடந்த கண்ணீர்...

  2. Unknown Says:

    இல்லை முதலைக்கண்ணீரா?????????????

  3. Mike Says:

    /* இல்லை முதலைக்கண்ணீரா????????????? */

    அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது தவறு.

  4. Unknown Says:

    மன்னிக்கவும் மைக், என் கண்ணுக்கு நாடாளுமன்றம் ஒரு பனைமரமாகத்தான் தெரிகிறது. பிரதீபா பாட்டில் பால் தான் அருந்தினார் என்றால், மரத்தின் மேலே கொடுநாகம், கீழே கொடுஞ்சிருத்தை இடையிலே சொட்டிய அந்த தேனை சுவைத்தது போல்தான் உணர்கிறேன்.

  5. Anonymous Says:

    கனடா பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு

    Tamil students protest outside school board
    By LISA QUEEN
    Carrying signs and calling out chants, hundreds of high school Tamil-Canadian students from across the city are protesting outside the North York headquarters of Toronto District School Board.
    The 30-hour protest, which began Thursday at 10 a.m. and will wrap up Friday at 4 p.m., is aimed at bringing attention to the "genocide" being committed against Tamils in Sri Lanka, said Shoban Jayamohan, a Grade 10 student at Scarborough's Albert Campbell Collegiate Institute.

    "Basically, we're students born in Canada, Canadian citizens born in democracy with human rights," said Jayamohan, one of the event organizers.

    "Back home, our brothers and sisters are dying because the government is committing genocide against Tamils."

    Students have tried to raise the issue at their schools but have been silenced because teachers say they are only presenting one side of a political issue, Jayamohan said.

    "We don't want to get into the politics. We're not mature enough for politics. What we are saying is Canadians should know about the issue," he said.

    "We want the school board to bring awareness and students in schools so they know what is happening in Sri Lanka. It is a humanitarian need. If we stand back and watch another country die, we will have another Rwanda (genocide)."

    Board spokesperson Kelly Baker didn't know about the specifics of the students' complaints. But she said the board has a policy that says when controversial issues are raised at school, a balance of perspectives needs to be addressed.

    "We want to always look at both sides of the issue. We have to look at a wider perspective, not just one side," she said.

    "We want our students to talk about important issues in the classroom but we want to present a balanced perspective."

    The issue must also be relevant to what is being taught in the class, Baker said, adding students can talk to the principal if they feel a teacher is unfairly limiting their dialogue.

    Jayamohan said a distant aunt in his family was killed last week in the latest violence that is part of a civil war that has raged for years in Sri Lanka.

    Board officials and teachers need to let Tamil students share stories of victims, such as his aunt, to help draw global attention to the crisis, he said.

    "If nobody stands up, in four or five months, there will be no Tamil race," Jayamohan said.

    The students decided on a 30-hour protest regardless of the weather because they don't want people to underestimate their commitment to the cause, he added.

    Students carried signs with slogans such as "Tamils want justice," "Canada are you silent witness to the genocide?" and "This is not a matter of race, it is a matter of humanity" and chanted sayings such as "Stop the genocide."

    There were about 150 students outside the board offices yesterday afternoon but Jayamohan said as many as 600 students would participate during the 30 hours of the protest.

    The event was just the latest in a series of protests by the Tamil community in recent weeks. For example, thousands formed a human chain along Front Street and up University Avenue on Jan. 29.

    http://insidetoronto.com/article/63794

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails