விடுதலைபுலிகளும் தமிழ் மக்களே, தமிழக அரசு

தமிழக அரசே இந்த பார்பானிய ஊடகங்களும், பார்ப்பானியர்களும் உங்களை நினைத்த மாதிரி எல்லாம் ஆட்டுவித்து, தமிழின அழிவில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இவர்களின் இந்த வலையில் வீழாமல் இருக்க வேண்டுமானால் உங்களுக்கு தேவை தைரியம். தமிழனின் அழிவை காக்க வேண்டுமானால் ஒரே வழி, உண்மையை உலகுக்கு தைரியமாக எடுத்து சொல்வது.

புலிகள்தான் தமிழ் மக்கள், அவர்களே தமிழ் மக்களின் காவலர்கள். இலங்கை அரசு யாரை அழித்தாலும் அழிவது தமிழ் இனம்தான் என்ற உண்மையை எடுத்து சொல்லுங்கள். அப்பொதுதான் இலங்கை அரசின் தமிழின அழிப்பிலிருந்து தமிழர்களை காப்பாற்ற முடியும். அல்லது இந்த இனவெறி சிங்கள அரசு கொல்ற எல்லா தமிழனையிம் புலிகள் என்று சொல்லி கொண்டுதானிருக்கும். இந்த உலகமும் அதை இளிச்சவாயனா கேட்டு கொண்டிருக்கும்.

புலிகளுடன் சமாதன பேச்சு வார்த்தைகளை உடனே ஆரம்பிக்க சொல்லுங்கள்.

தமிழகத்தில் வேண்டுமானால் வாக்கெடுப்பு நடத்துங்கள், தமிழக மக்களின் உண்மை மனநிலை புரியும். தினமலர், ஜெ, சோ, சாமி இவர்கள் எல்லாம் தமிழின மக்களின் எதிரிகள், இவர்கள் பேசுவது எல்லாம் துரோகத்தனம் என்று தெரிந்தும், தமிழ் மக்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

ராஜிவை கொன்றார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை. சு.சாமி, ஜெ, சந்திரா சாமி, ஹசன் அலி இவர்களை நார்கோ அனலிஸ் உணமை அறியும் சோதனையில் நிறுத்துங்கள் உண்மை தெரியும்.

புலிகள் விடுதலைக்காக போராடுபவர்கள் என்ற ஊரறிந்த உண்மை எடுத்து சொல்லுங்கள்.

Posted in |

1 comments:

  1. mathi Says:

    தமிழன் என்பதால் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து பின்பு பிணத்தை(சைமன்) கூட வாங்க துப்பில்லாத அரசிடம் முறையிட்டு என்ன் பயன்?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails