தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று முதல் இலங்கையில் தடைசெய்யப்படுகிறது
Posted On Wednesday, 7 January 2009 at at 10:17 by Mikeசிங்கள இன வெறி அரசு இனி தமிழ் மக்களை எல்லாம் கொல்ல மாட்டாங்களாம்பா. இந்த தடைக்குதான் 30 வருசம் முயற்சி செஞ்சிருக்காங்க போல. முன்ன மாதிரி விடுதலை புலிகள் கொழும்புக்கு எல்லாம் போக முடியாதாம். ஏம்பா தடைக்கு முன், பின் எந்த ஒரு மாற்றமும் இருக்கப்போவதில்லை. போங்கடா போக்கத்தவன்களா.
தமிழீழ விடுதலைப்புலிகளை இன்று முதல் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டார்.
அமைச்சரவை இன்று கூடிய போது இதற்கான ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆமாண்ணே, இல்லையா பின்ன?
பால்ராஜ் அண்ணைக்கு இதய ஆப்பரேஷனை சிங்கப்பூர்ல செய்யறதுக்கு இலங்கை அரசு ஹெலிகாப்டர்ல கூட்டிக்கிட்டு போய் ஆப்பரேஷன் பண்ணி அனுப்பினாங்களே..
அதெல்லாம் செய்யமுடியாதில்லை இப்ப?
வருகைக்கு நன்றி அனானி அவர்களே.
/* பால்ராஜ் அண்ணைக்கு இதய ஆப்பரேஷனை சிங்கப்பூர்ல செய்யறதுக்கு இலங்கை அரசு ஹெலிகாப்டர்ல கூட்டிக்கிட்டு போய் ஆப்பரேஷன் பண்ணி அனுப்பினாங்களே..*/
விரல் விட்டு எண்ணி விடலாம் நீங்கள் சொல்லும் இந்த மாதிரி நிகழ்வுகளை. தமிழன் மேல் உள்ள உண்மையான அக்கறையின் பால்ராஜ் கொண்டு செல்லப்பட்டாரா அல்லது பால்ராஜ் அவர்களை போற வழியில் போட்டு தள்ளலாம் என்ற சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.
யோவ் அனானி!
போர் நிறுத்த உடன்படிக்கையில் புலிகள் வெளியே செல்லும் உரிமையுண்டு.
தடை செய்தால் என்ன? புலி தான் தமிழன், தமிழந்தான் புலி