வன்னிப் பிரதேசத்தில் ராணுவ விமானம் சுட்டு வீழத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது?

வன்னி ஆகாயப்பரப்பில் இலங்கை அரசிற்குச் சொந்தமான ஜெற்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்த விமானத்தில் 3 வானோடிகள் இருந்ததாக இலங்கை அரசதரப்புத் தகவல்கள்; தெரிவிக்கின்றன.
முதலை மூக்கு வடிவத்தைக் கொண்ட இந்த ருஸ்யத் தயாரிப்பு குண்டு வீச்சு விமானம் பல்வேறு வகையான குண்டுகள் ரொக்கற்றுக்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் வலிமை கொண்டது.

இந்தப் போர்விமானம் மக்களுடையதும் புலிகளுடையதும் இலக்குகள் மீது கிளஸ்ரர் குண்டுகளை வீசப் பயன்படுத்தப்பட்டது. வன்னிப் பிரதேசத்தில் ராணுவ விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த விமானம் சற்று முன்னரே வீழ்த்தப்பட்டதாக அந்த உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இது குறித்து அரச தரப்பிலிருந்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தோ எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

நன்றி : http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1991:2009-01-21-17-35-03&catid=41:2008-09-27-04-57-12&Itemid=58

Posted in |

7 comments:

 1. tamil Says:

  super shot....!!!!

 2. thisa Says:

  ithu unmaya?unmaayaanal iam very happy i give to party in my office

 3. Anonymous Says:

  http://www.thehindu.com/holnus/001200901221779.htm

  Malaysia sounds alert for LTTE chief Prabhakaran

  is it true?

 4. Anonymous Says:

  Malaysia sounds alert for LTTE chief Prabhakaran

  http://www.thehindu.com/holnus/001200901221779.htm

  is it true? oh my god! pl. help our eelam and thalaivar

 5. Anonymous Says:

  பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!

  நவாம்சத்தைப் பொறுத்தவரை தற்போதைய அதிபர் ராஜபக்சவை விட, இவருடையது சிறப்பாக இருப்பதால் ஜனவரி 27இல் இருந்து சிறப்பு பலன்களை எதிர்பார்க்கலாம். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பாதிப்புகள் இருக்காது.

  copy paste this to read more

  http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/0901/22/1090122047_3.htm

 6. Anonymous Says:

  பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!

  நவாம்சத்தைப் பொறுத்தவரை தற்போதைய அதிபர் ராஜபக்சவை விட, இவருடையது சிறப்பாக இருப்பதால் ஜனவரி 27இல் இருந்து சிறப்பு பலன்களை எதிர்பார்க்கலாம். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பாதிப்புகள் இருக்காது.


  http://www.tamilcanadian.com/news/tamil/

 7. Anonymous Says:

  பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!

  ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

  தமிழ் வார இதழ் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஜனவரி 22ஆம் தேதி அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கண்டம் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உலகத் தமிழர்களிடையே பதற்றத்தையும், பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.

  ஜோதிடப்படி அவருக்கு உண்மையாகவே இன்று (ஜனவரி 22) கண்டம் உள்ளதா? என்ன அடிப்பையில் உள்ளது என்பதை விளக்கிக் கூறுங்களேன்?
  http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/0901/22/1090122047_3.htm

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails