காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் தின்று கொழுத்த கோவில் மாடுகள் - மணியரசன்
Posted On Thursday, 22 January 2009 at at 14:08 by Mikeதமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் பேசினார்கள்.
இதையடுத்து அவர்கள் மூவரையும் ஈரோடு போலீசார் கைது செய்து, ஈரோடு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவருக்கும் சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து கோவை சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது பேசிய தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன்,
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல நாடுகள் எதிர்ப்பால், தாக்குதல் நிறுத்தப்பட்டது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று இந்தியாவும் சொன்னது. தமிழர்களுக்கென்று எந்த நாதியும் இல்லை. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று சொன்ன இந்தியா, இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மட்டுமே தொடர்ந்து பேசுகின்றனர். தமிழகம் டில்லியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர்.
காங்கிரஸ் எங்கு போட்டியிட்டாலும் அங்கு எதிர்ப்பு தெரிவிபோம்,. காங்கிரசை ஒழிப்போம் என்று பெரியார் கூறினார். அந்த வேலையை அரவது பேரன் இளங்கோவன் செய்து கொண்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.
thanks
nakkheeran
அன்பரே,
செத்தாலும் இவனுங்க திருந்தமாட்டனுங்க, இவர்கள் மலம் தின்னும் மனித பிறவிகள், இவன்கள் அவர்களுடைய தாயையும், பொண்டாட்டியையும் (எந்த பொண்டாட்டின்னு கேக்க வேண்டாம் .... அது ஒரு நீளமான பட்டியல்னு தெரியும்) வன்னி காடுகளில் ஒரு பத்து நாள் விட்டு விட்டு வர சொல்ல வேண்டும் அதன் பிறகு தெரியும் இவன்கள் நினைவில் இருந்து காங்கிரஸ், அன்னை சோனியா மற்றும் ராஜீவ் காந்தி போன்ற விசயங்களை மறந்து விடுவார்கள். உண்மையில் ராஜீவ் காந்தியின் ஆவி கூட இவங்களை ஏற்று கொள்ளாது. பதவிக்கும், பணத்திற்கும் இவன்கள் போடும் வேஷம் ஒரு பொழப்பா? இவங்களுக்கும் பீ திங்கும் பன்னிக்கும் ஒரு வேற்றுமையும் இல்லை.
இவர்கள் தின்று கொளுத்த மாடுகள் இல்லை "பீ தின்று கொளுத்த பன்றிகள்".
நன்றி
தமிழ் உதயன்.
NO Maadu, PannikaL.