ராஜீவ் படுகொலை வெளிவராத மர்மங்கள்- குமுதம்
Posted On Friday, 16 January 2009 at at 11:30 by Mikeஇந்த ஓளிப்பதிவில் வரும் சில முக்கிய சம்பவங்கள் இந்த கொலையை மறைப்பதில், உள்ள முடிச்சுகளை அவிழ்க்கின்றன. இதில் வரும் சில பகுதிகள் உங்கள் பார்வைக்காக
1) இலங்கை அரசு தமிழ்நாட்டில் 200 கோடியில் முதலீடு, ஈழத்தமிழருக்கு விரோதமாக செயலை செய்வதற்கு இந்த முதலீடு.(தினமலர், ஹசன் அலி, சாமி உங்கள் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
2) தமிழ இன உணர்வுள்ளவர்களை கொச்சை படுத்துவது
3) சந்திர சாமியிடம் ஆசி பெறுபவர், ராச பக்சே யின் அக்காள் மகன் மற்றும் அடிக்கடி சந்திப்பு. போட்டோவுடன் ஆதாரம்.
4)ஹசன் அலிக்கும், ராசபக்சேக்கும் உள்ள தொடர்பை பின்னி பெடலெடுத்துட்டார்.
5) சந்திரா சாமியை முறையாக விசாரித்தார்களா.
6) காங்கிரஸின் திசை திருப்புதல்
7) விடுதலை புலி ஆதரவாளர் என்று சொல்வது கவுரவமே. அவர்களிட கூலி வாங்குவது என்பது
8) இளங்கோவன் பேசறது காலை ஒன்னு, மாலை ஒன்னு பேசுவார்
9) தமிழக ஊடக துறை விழிப்பு காணாது.
10) இன்னும் பல, கண்டிப்பாக பாருங்கள் இந்த ஓளிப்பதிவை. இன்னும் குமுதம் இலவசமாகவே வருகிறது.
http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=2&catid=76&type=Politics#
எப்ப பார்த்தாலும் ராஜீவ் ராஜீவ் அப்டீன்னுகிட்டு யாருய்யா அந்தாளு?
//எப்ப பார்த்தாலும் ராஜீவ் ராஜீவ் அப்டீன்னுகிட்டு யாருய்யா அந்தாளு?\\
ம்ம் ஒன் அப்பன் !
ஒன் அம்மா கிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்க!!