தினமலருக்கு அவன் பாணியில், கேள்வி எழுப்புவோமா
Posted On Friday, 19 December 2008 at at 11:24 by Mikeசீமான் கார் எரிப்பு சம்பவத்தில் தினமலரின் தொடர்பு குறித்து இந்திய மக்கள் சந்தேகப்படுகிறார்கள். தினமலரில் சீமான் பற்றி அவதூறான செய்தி வந்த மறு நாள் இந்த சம்பவம் நடந்துள்ளது, இந்த சம்பவத்திற்கும் சி.பி.ஐ விசாரணை நடத்த இந்திய மக்கள் விருப்பபடுகிறார்கள். இது இந்திய மக்களுக்கு எதிரான விரோத போக்காகவே மக்கள் பார்க்கின்றனர். தனி மனிதன் சுதந்திரம் இல்லை என்பது இந்திய இறையாண்மை பாதிக்கும் செயல் என மக்கள் நினைக்கிறார்கள்.
இதில் வேறு ஏதும் ஆள் வைத்து நடத்தியதாகவும் நம்ப தகுந்த செய்திகள் சொல்கின்றன. இது குறித்து தினமலரின் கருத்தை அறிய முற்பட்ட போது அங்கு தொடர்பு கொள்ள யாரும் இல்லை. கடைசியாக பொந்து மணி லைனில் வந்தார். அவர் தான் செய்த பெண் சில்மிசங்களுக்கு மன்னிப்பு கோரினார், ஆனால் கார் எரிப்பு பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
அந்து மணி எல்லாம் கேள்வி பதில் எழுதறான் எல்லாம் தமிழன் நேரம், இவனெல்லாம் மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம்.
not dinamalar it should be DINAMALAM
:)))))))))
Let all bloggers boycot dinamalar, thuklak hardcopy and website,
But we will not do that, thats the problem.
இப்படியே தினமும் ஜல்லி அடிச்சிகிட்டு இருங்க ஒன்னும் ஆகப்போறதில்லை. அம்மா ஆட்சிக்கு வந்தபிறகு உங்களுக்கெல்லாம் சுளுக்கு எடுக்கப்படும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு எடுத்த சுளுக்கினால்தான், அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். சுளுக்கிற்கு 3000 கோடி கஜனா காலி பண்ணியிருக்க கூடாது.
விந்தை உலகம், தமிழனுக்கு குரல் கொடுத்தால், சுளுக்கு எடுப்பார்களாம். கண்டிப்பாக நீங்கள் அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெறுவது குதிரை கொம்புதான்.
:)
வாசகர் கடிதம் என்ற பெயரில் தினமலர் செய்வதெல்லாம் அவதூறுகள்
சீமான் காரை எரித்ததில் எனக்கும் பலத்த சந்தேகம் தினமலரின் மேல் உள்ளது.
அனைவரது வருகைக்கும் நன்றி. கண்ணன் சரியாக சொன்னிர்கள் வாசகர் கடிதம் என்ற போர்வையில், இவர்களாகவே எழுதி கொள்வது வேடிக்கைதான்.
ரவி நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் தினமலர் ஏமாற்றுவது நம்மையல்ல, ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களைதான். நாம் அந்த அப்பாவ்வி மக்களுக்கு எடுத்து சொல்து நம் கடமை.