சிறிலங்காப்படையினர் கிளிநொச்சி வந்தடைந்தனர்

ஆமாங்க உண்மைதான், இங்கே சென்று பாருங்கள். இவர்களுக்கு தமிழர்களது சார்பாக அஞ்சலிகள். முட்டாள் இனவெறி அரசனை பெற்றால் உங்களை யார்தான் காப்பாற்ற முடியும்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=956&cntnt01origid=60&cntnt01returnid=51

விடுதலை புலிகளுடன் சண்டை போட வக்கில்லாத ராணுவம் தமிழ் மக்களையும், குழந்தைகளையும் குண்டு வீசி கொல்கிறது.

கிளிநொச்சியில் உள்ள வட்டக்கச்சி பகுதியில் புதன்கிழமை காலை இடம்பெற்ற விமானத் தாக்குதலில் ஐந்து மாதக் குழந்தையுட்பட இருவர் மரணமாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காலை 6.30 மணியளவிலும் அதற்குச் சற்றுப் பின்னரும் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதல்களில் 15 பேர் காயமடைந்து வட்டக்கச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு ஒரு கைக்குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=955&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Posted in |

5 comments:

 1. -/பெயரிலி. Says:

  however it is sickening and looks much more propagandist video with human body exhibits. Human bodies are not for mere counting purposes - even they belong to the enemies and lifeless.

  I wish -in the future- if people, whoever are responsible for this video refrain from posting such video over the net to prove their point. There won't be any difference between what Government of Sri Lanka and its armed forces did in Anuradhapura after Anuradhapura Air Force camp attack and this video.

  Give a little peace / respect for those dead people as they WERE peopl, not farm chickens waited for roasting. It does not matter who they are.

 2. Mike Says:

  நன்றி பெயரிலி அவர்களே, எனக்கும் இந்த பதிவை போடறப்ப கஷ்டமாகத்தான் இருந்தது.

  மாறி கொள்கிறேன்.

 3. vanathy Says:

  only last week I was talking to my sister and saying that when I saw the bodies of the sinhala soldiers,I felt sorry ,after all they are human beings as well, but I also said that don't they have anyone among sinhalese who actually feel sorry for the innocent tamil civilians including children and babies who are killed by the bombs and shells dropped by sinhala army. Recently ,a survey said sinhala people want the war to continue.
  I do feel sorry for these young sinhala army men who are dying .the reality is the sinhala govt and most of the sinhala people have this entrenched view that the island only belongs to them and not prepared to come to a proper negotiated settlement.they expect tamils to surrender and accept whatever meagre power they offer.
  If only ,they have the long term vision,their young men won't be dying unnecessarily.
  whereas tigers are defending their tamil land,sinhalese are invading with the intention of occupying.

 4. Anonymous Says:

  //மாறி கொள்கிறேன்.//

  அதற்கு அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இப்படிப் படம் வெளியிடுவது ஒரு வகையான மைண்ட்கேம் தான். தமிழர்களுக்கு இது ஒரு நம்பிக்கையை அளிக்கலாம்.

  ரொம்ப குரூரமாய் சிந்திக்கிறேனோ..??

 5. kumar Says:

  If these army had not been killed, these would have killed tamil innocent tamil people. It is right to show the video, to warn genecide army.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails