நம்பிக்கை, நம்பிக்கை, கடமையை செய்வோம், பலனை எதிர்பார்ப்போம்
Posted On Thursday, 18 December 2008 at at 14:24 by Mikeகளத்தில போர் வீரனின் நம்பிக்கையை பாருங்கள். வெற்றி, வெற்றி தமிழர்க்கு என்றும் வெற்றி உரக்க சொல்லுங்கள். இன்று தமிழின அழிப்பில் தீவிரமாக இருக்கும் இலங்கை இனவாத அரசுக்கு உங்கள் பேச்சு கேட்கட்டும். உலகம் கேட்கட்டும்.
நாம் சண்டைக்கு போக தேவையில்லை, தமிழர் படும் துன்பங்களை உலகுக்கு எடுத்து சொல்லுங்கள் அதுவே நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் கடமை. உண்மையான எந்த போராட்டங்களும் தொற்பதில்லை. புல்லுருவிகள் எங்கும், எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டு நாம் நம் கடமையை செய்வோம். பலனை எதிர்பார்ப்போம்.