ஆத்தா நான் பிரபல பதிவராயிட்டேனா !!!
Posted On Friday, 26 December 2008 at at 03:06 by Mikeஎன்னத்தங்க எல்லாம் போச்சு, 2 மணி நேரத்தில 325 ஹிட் கொடுத்தப்பவே நினைச்சேன், அடப்பாவிங்களா நம்மளையும் பிரபல பதிவரா மாத்திடுவாங்களோன்னு, இப்ப அது சரியா போச்சு, சூடான பதிவுகளில் இருந்து என்னோட பதிவுகள் வரவே இல்லை இது வரை இன்று.
நான் அப்பவே அதான் சொல்றேன், நான் சராசரி பதிவர்தான் அப்படின்னு, இப்படி சும்மா இருந்தவனை உசுப்பேத்தி, உசுப்பேத்தியே இப்படி ஓய்ச்சிட்டேங்களப்பா, இதனால் தமிழ் மணத்திற்கு நான் அறிவித்து கொள்வது என்னவென்றால், நிஜமாவே நான் ஏதோ சாதரண பதிவர்தானுங்க. என்னோட பதிவுகளை எல்லாம் நல்லா பாருங்க.
இப்ப வரை சூடானதுல இல்ல, இனி வந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
அப்பாடா, பிழைச்சேண்டா பிரபல பதிவர் இல்லன்னு தமிழ் மணம் ஒத்துகிடுச்சுது போல. அதான் நான் சொன்னேன் இல்ல என் பதிவுகளை படிச்சிங்கன்னா தெரியும் நான் பிரபலமா இல்லையான்னு, 4 மணி நேரம் இப்படி பயம் காட்டிடுங்களே.
என்னோட இன்றைய பதிவு ஒன்னு இப்பதான் சூடான இடுகையில் வந்துள்ளது.
நண்பர்களே அடக்கியே வாசிப்போம், நான் என்றுமே சாதரண பதிவனே.
வேண்டாம் சாமி இந்த பிரபல பதிவரோ, மூத்த பதிவரோ.