தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபரம்..

1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...யார் டெல்லி மேலிடத்தில் இருந்து வந்தாலும் சந்திப்பது இந்த கோஷ்டியைத்தான்..

2. கிருஷ்ணசாமி குருப் - இவரது கோஷ்டியில் இவரும் கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது என்ற பேமானி பேச்சு இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துணைக்கு மருமகன் அன்புமணி, ஒவ்வோரு தேர்தலிலும் குரங்குக்கு சவால் விடும் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள். தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!

4. குமரி அனந்தன் - இவர் தனி'பனை'மரம்...பனைவாரிய தலைவர் இங்கு இனிமேல் குப்பை கொட்ட முடியாது என்று இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...

5. செல்லகுமார் - இவரும் தனிமரம்...

6. மணிசங்கரய்யர் - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்... ராஜ பக்சே இவரது வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சாந்தி முகூர்த்தம் வரை எல்லா வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டுதான் கொழும்பு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..கூடுதல் தகுதி 'ஐயர்'....

7. சிதம்பரம் - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி. ராகுல் காந்தி மூலமாக இளைஞர் அணி தலைவராக அடி போடுவதாக பேச்சு உலவுகிறது.. மற்றும் கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...

8. கிருஷ்ணசாமி வாண்டையார் - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துணை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...

9. வசந்தக்குமார் - சோனியாவிற்கு நெருக்கமானவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...

10. ஜெயந்தி நடராஜன் - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...

11. டி.யசோதா - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...துணைக்கு போளூர் எம்.எல்.ஏ வரதன்

12. ஆர்.பிரபு - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...

13. பிட்டர் அல்போன்ஸ் - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க என்று வடிவேல் போல அடிவாங்குபவர் என நிரூபிப்பவர்...

14. வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்..மேலும் அவர் கொடுக்கும் விருந்தில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பிப்பவர்..துணைக்கு சித்தன்..ராமநாதபுரம் எம்.எல் ஏ அன்சாரி..இதில் அன்சாரி ராமேசுவரத்திற்கு உயிரை பணையம் வைத்து வந்த ஈழ தமிழர்களிடம் "உங்களுக்கு அங்க என்ன பிரச்சனை?இங்கு வந்து ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள் திரும்பி போங்கள் என கத்திய பெருமைக்குரியவர்.. தற்போது இந்த கோஷ்டி இலங்கையில் போரை நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும் பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறபடுகிறது

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...

16. அன்பரசு - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது குரங்கு போல் தாவி கொண்டிருப்பார்...

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்...

19. சுதர்சன நாச்சியப்பன் - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...

20. தங்கபாலு - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... மாநில தலைவர்...தெலுங்கு வந்தேறி..பச்சை தமிழர்களை பார்த்து தமிழின துரோகி என்பார்..சமீபத்தில் விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்

21.அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்... இந்தியன் வங்கியில் பல கோடி... மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி... ஏமாற்றிய பேர்வழி... இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை...

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்... இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்... இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்...பெப்ஸி மார்க்கெட்டிங்கில் பார்ட்னர்..மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்...


22. ஜெயலலிதா - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே...

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்... திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...

இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்...

1. சிங்கள தலைவர் ராஜபக்சே...

2. ஜெயலலிதா...

3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்...

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ... சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ... ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ... கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்...

சரி இவர்களுக்கு உள்ள ஒற்றுமையை பார்ப்போம்..

1)தமிழுணர்வு எங்கே வந்து விடும் என்று சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவது இல்லை..
2)தேச பிதா ராஜீவ் காந்திக்காக தீக்குளித்து உயிரை விட துணிபவர்கள்..
3)தமிழர்களுக்கு எதிரான ஒக்கெனக்கல் பிரச்சனையில் இருந்து ..எந்த பிரச்சனையிலும் தங்கள் ஓலவாயை திறப்பது இல்லை..
4)அடிக்கடி காமராசார் ஆட்சியை கனவிலேயே நிறுவுவது..
5)வட 'இந்தி'ய ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்வது..காதுகுத்து பூ முடிப்பு என தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் அடிமை தனத்தை நிருபிப்பது..
6)'இந்தி'ய ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசுவது ஆனால் சத்தியமூர்த்தி பவனில்
ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டு சாவது..

நன்றி :

தமிழ்குரல்-தமிழ்நாடுடாக், comment
http://thamilar.blogspot.com/2008/12/blog-post_8983.html

Posted in |

19 comments:

 1. மதி Says:

  மொத்த காங்கிரஸ் இவனுங்கள்தான். இப்ப எல்லாம் காங்கிரஸ் ன்னா காறி துப்பனும் போல இருக்குது.

 2. Anonymous Says:

  காங்கிரஸின் சிங்கள அடிவருடி தனம் தாங்க முடியலை.

 3. Anonymous Says:

  விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்.

  இவரது பேச்சை கருணாநிதி கேட்டு, ஒரு உண்மை தமிழனை உள்ளே போடுறார். எல்லாம் கொடுமைதான்

 4. Anonymous Says:

  " வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்.."

  it is very funny congress @ Tamilnadu Congress.

  Indian Irrianmai.

 5. Sen Says:

  " வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்.."

  This is really really funny..
  but sadly true...

  vetkam illaathaa TN congress.

  thangabaalu..arent you ashamed..??

  TN congress ppl,doesnt your conscience prick after seeing innocent humans being killed by SL army??

 6. Anonymous Says:

  உங்களால் மாத்திரமல்ல அந்த பரமசிவனாலும் காங்கிரஸ் குழுக்களைக் கணக்கிடவே முடியாது.
  அவங்களை இல்லை நம்ம ஜனங்களை உதைக்கணும். இவங்களுக்கு ஓட்டுப்போட்டு அனுப்பிய பாவத்திற்குத்தான் அனுபவிக்கிறோம்.


  காங்கிரஸ்காரங்க என்றாலே விதையடிக்கப்பட்ட பேடிகள் தான்.

 7. சஞ்சீவி Says:

  நடிகை மாயாவை சேர்க்காததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  இப்படிக்கு
  மாயா தலைமை காங்கிரஸ் மன்றம்,
  கோவை.

 8. Anonymous Says:

  எங்க தானைத் தலைவர் பொடியன்-|-SanJai கோஸ்ட்டியை விட்டுட்டீங்களே....
  :P

 9. அத்திரி Says:

  இதெல்லாம் பாத்துட்டு சிரிக்கதான் முடியும்.. வேற ஏதாவது சொன்னா கலைஞர் கைது பண்ணிடுவாரே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/..........

 10. dondu(#11168674346665545885) Says:

  //அசல் கன்னடரான இவர் தமிழுக்கு ஏன் செம்மொழி?என வழக்கு போட துணிந்தவர்.. தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!//
  தமிழனுக்கு தலைமை தாங்கும் யோக்கியதை கிடையாது என்றும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும் திருவாய் மலர்ந்தருளினவரின் தம்பி மகன் ஈ.வி.கே சம்பத்தின் மகன் வேறு என்பதையும் சேர்த்து கொள்வதுதானே.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 11. dondu(#11168674346665545885) Says:

  இதற்கு முந்தைய பின்னூட்டத்தை அசல் டோண்டு ராகவனே போட்டான் என்பதை காட்ட அதன் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக வைத்துள்ளேன், பார்க்க http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 12. Mike Says:

  வருகைக்கு நன்றி தோண்டு அவர்களே, பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி. அதை திருத்தி விடுகிறேன். உங்களினது தமிழின பற்று இன்று போல் என்றும் வாழ்க.

 13. sen Says:

  these congress men are a disgrace,they have not much support in tamil nadu,but manages to make pacts with big parties and get allocation for more seats than they deserve.
  their anti tamil activities and service to sinhala rajapakse is unpardonable.
  they should be voted out from tamil nadu,
  don't vote for them.
  they should be taught a lessen.

 14. கே ஆர் பி .செந்தில் Says:

  காங்கிரஸ்காரன் மாதிரி துப்புகெட்டவர்கள் இந்த உலகத்துலேயே கிடையாது ,

  இவனுங்க எல்லாம் பதவிக்காக என்ன வேணும்னாலும் செய்வானுங்க ,

  வரும் தேர்தலில் நாம் காங்கிரஸ்காரன் எவனுக்கும் ஓட்டு போடக்கூடாது ,

  சிங்களனுக்கு பொறந்தவன்தான் தமிழனுக்கு எதிராக பேசுவான்.....

 15. SanJaiGan:-Dhi Says:

  //எங்க தானைத் தலைவர் பொடியன்-|-SanJai கோஸ்ட்டியை விட்டுட்டீங்களே....
  :P//

  கொய்யால .. அடங்கவே மாட்டிங்களாடா ? :))

  இங்க பாதி டப்பா வாயனுங்களுக்கு தமிழர் எதிர்ப்புக்கும் புலிகள் எதிர்ப்புக்கும் வித்தியாசம் தெரியலை.. கருமாந்திரம் புடிச்சவனுங்க யார்ன்னு சொல்லிட்டு கமெண்ட் போட்டாலும் பரவால்ல.. விஷயம் தெரிந்தவனா இல்ல போற போக்குல வாந்தி எடுக்கிறவனான்னு தெரிஞ்சி பதில் சொல்லலாம்.. எல்லாம் முக்காடு போட்டுட்டே வரானுங்க.. டேய் எலலாரும் வெளிய வந்து தொலைங்கடா.. டார்ச்சர் பன்றானுங்களே.. :((

  .. எபப்டியும் இந்த கமெண்டுக்கும் திட்டுவானுங்க.. ஆனா ஒருத்தனுக்கு பொறந்தவன் மட்டும் தான் யார்ன்னு அடையாளத்தோட தைரியமா திட்டுவான்.. பலபேருக்கு பொறக்கிறவனுங்கள பத்தி நான் என்ன கருமத்தடா சொல்றது? :((

 16. Anonymous Says:

  parathaiai thaayaaga konda dondu raagavaa pottri.. pottri...

 17. கோவி.கண்ணன் Says:

  தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் கணக்கு எடுக்கும் அளவுக்கு கட்டுக்குள் இருப்பதே வியப்பான ஒன்று தான்.

 18. சுந்தரவடிவேல் Says:

  Which grp does that Ramesvaram MLA, Hassen Ali, belong to? Does he come straight under the control of Rajapakse?

 19. ๔ยгคเ Says:

  மிக அருமையான பதிவு...தொண்டர்கள் எவருமின்றி தலைவர்கள் மட்டும் உள்ள ஒரு மானம் கேட்ட கும்பல் தான் இந்த கட் சி.... வெள்ளைக்காரன் இப்போ வந்தால் இவனுங்க வேட்டி உரிவதை பார்த்தால் ஓடி விடுவான்...இப்போ இது இந்திய கோங்கீரஸ் அல்ல இலங்கை காக் லெஸ்...

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails