இவர்களா தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்

இந்த போட்டோவை பார்த்தவுடன் நினைவு வருவது தாயின் பாசபிணைப்பில் இருக்கும் ஒரு மகனே, கடைசி போட்டோவில் அந்த தாய் ஒரு மகனாக அவருக்கு ஊட்டி விடும் அழகை பாருங்கள். இவர்களா தீவிரவாதிகள். தன் உரிமைக்காக போராடுவது பயங்கரவாதமா. தன் இன அழிவை காக்க போராடுவது பயங்கரவாதமா.

இவர்கள் எத்தனை பணயக்கைதிகளை, பிடித்து, தலையை வெட்டி, சுட்டு கொன்றனர் எந்த முறையாவது பணத்துக்காக யாரையாவது கடத்தி சென்றனரா.

கடலில் நமது மீனவர்கள், தினமும் பல விடுதலை புலிகளை சந்திக்க நேரிடும், யாரவது அவர்களை கண்டு பயப்படுகிறார்களா. மனதில் உண்மையோடு உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள், யாராவது விடுதலை புலிகளாம் கடத்தப்படுவோம், நம்மை கொன்று விடுவார்கள் என்று பயந்ததுண்டா. இவர்களா பயங்கரவாதிள்.

உண்மையான பயங்கரவாதி மகிந்த தான், தமிழ் மக்களை கூண்டோடு அழிக்க புறப்பட்ட எமன். இவரை தட்டி கேட்க ஆள் இல்லை, தமிழனுக்காக குரல் கொடுப்பவனை அவதுறாக பேசி சிறையில் அடைக்க தெரிகிறது. தினமலர், ஜெ சொல்வதை கேட்க தெரிந்த கருணாநிதி தமிழ் மக்கள் சொல்வதை கேட்க மறுக்கிறார். கருணாநிதி ஆட்சி செய்கிறாரா அல்லது ஜெ, தினமலரும் ஆட்சி செய்கிறதா என தெரியவில்லை. குதிரைக்கு கடிவாளம் இருப்பது போல கருணாநிதியின் கடிவாளமாக ஜெ, தினமலர். தைரியமற்ற மனிதர்.

கருணாநிதி சர்க்கஸில் இருக்கும் சிங்கம் பொலவும், ஜெ-யிம்,தினமலரும் மாஸ்டர் போலவும் செயல்படுகிறார்கள்.


போட்டோ பார்க்க இங்கே செல்லவும்

http://puthinam.com/full.php?221VoA200ccYS2eeAA4A3bb66Dh4dd11e3cccmmI2d44OOA3a03MMR3e

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    sathiyamaha solhiren, ivarkal illai.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails