உயிருடன் பிடிப்பட்டவரின் வாக்குமூலம், எதிரிக்க்கும் அடைக்கலம் கொடுக்கும் தமிழன்
Posted On Sunday, 21 December 2008 at at 07:21 by Mikeபடையில் சம்பளம் அதிகம் என்பதாலும் இரண்டு ஆண்டுகளுக்கு களத்தில் விடப்பட மாட்டடார்கள் என வாக்குறுதி தந்ததாலும் நான் படையில் சேர்ந்தேன். ஆனால், அதற்கு மாறாக குறுகிய நாட்களில் யாழ்ப்பாணத்துக்கு என்னை கொண்டு வந்து ஆறு நாட்களில் இக்களத்தின் காவலரணில் நிறுத்தினர்.
என்னைப் போன்று இவ்வாறு பெருமளவு சிங்கள இளைஞர்கள் ஏமாந்து படையில் சேர்கின்றனர்.
என்னுடன் 35 பேர் ஒரு அணியாக தாக்குதலில் களமிறக்கப்பட்டனர். படையில் சேர்ந்த பின்னர்தான் எனக்கு இந்த நிலைமை தெரியும்.
கடந்த 9 ஆம் நாளில் தான் முகமாலை களத்துக்கு நாம் கொண்டு வரப்பட்டு 13 ஆம் நாள் அதிகாலையில் காவலரண் ஒன்றில் நான் உட்பட்ட நால்வரும் நிறுத்தப்பட்டோம்.
35 பேர் அணியில் என்னுடன் நான்கு பேர் நின்றனர். தாக்குதல் வேளையில் என்னுடன் நின்ற ஏனைய மூவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
பாடசாலைக் கல்வியில் 7 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற எனக்கு தற்போது வயது 22 என்றார் அவர்.
மேலும் விபரங்களுக்கு
http://www.puthinam.com/full.php?22ImUcc2oV24dB1e202AOA4d3YcU0aU6D2e2RMM3b34AKe
சிறிலங்கா படைத்தரப்பு வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது.
http://ivanpakkam.blogspot.com/2008/02/blog-post.html
இதை கொஞ்சம் படித்து பாருங்கோ!