எம்.கே.நாராயணன் ராஜினாமாவை ஏற்க வேண்டும் - திருமா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகலை ஏற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசனை எம்.கே.நாராயணன் பதவி விலக முன்வந்தும் மத்திய அரசு அதனை ஏற்க மறத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உள்துறை அமைச்சரைக் காட்டிலும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் நேரடிப்பங்களிப்பு மிக இன்றியமையாத ஒன்று என்று கூறியுள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails