சோ-க்கு போட்டியாக ஒரு புதிய உளறல்/email மன்னன்

தமிழகத்தில்தான் உளறல் இருக்குமா என்ன என்று போட்டியாக ஒரு புதிய உளறல், மன்னன் உருவாகி உள்ளார். இவர் ஒரு காலத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்தவராம். சிங்களத்தின் வளங்கள் பல பெற்று தன் கொள்கையை மாற்றி கொண்டாராம். email பண்ணுவதில் வல்லவராம். இவர் கடிதம் எழுதினால் அதை பிரசுரிக்க என்று இன்னொரு தமிழின துரோக இதழ் இருக்கிறது.

இதில் வேறு இந்த உளறல் மன்னன்(சோ-க்கு போட்டியாக) தினமும் என் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடறான், என்னோட பதிவை படிக்கறானா என்னனுன்னு தெரியலை. பதிவு போட்ட அடுத்த வினாடி பின்னூட்டம் அனிப்பிடறான். பெரிய spam factory-யே வைச்சிருக்கான் போலிருக்குது.

என்னமா போட்டி போடறாங்கப்பா தமிழனை அழிக்கறதுல. வாழ்க உங்கள் முயற்சி. இலங்கையில் தமிழின அழிப்பே இல்லையாம். வீடிலந்த மக்கள் அனைவரும் 5 ஸ்டார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களாம். இலங்கை அரசு அவர்களை விழுந்து விழுந்து கவனிக்கிறதாம். என்னமா பேசுறாங்கப்பா. மகிந்தவே இவனுங்க முன்னாடி அடக்கிதான் வாசிக்கனும் போல. குருவை மிஞ்சிய சிஷ்யன்கள். வாழ்க வளமுடன்.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    கோமாளிக்கு பேர் என்னா? திவாகரா? அரைல்லூஸுய்யா அது. மதுசூதனன், டோண்டு கேசு. அதுக்கு உன்மைதமிழனே தேவல

  2. Mike Says:

    உண்மையாக இவர்களை யாருன்னே தெரியாது. சில அரைவேக்காடுகள் லூசுகள் இங்கு உண்டு தமிழர்களுக்கு எதிராக அது மட்டும் தெரியும்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails