இலங்கைப் பிரச்சினை - சோவின் பதிலுக்கு - பதில்
Posted On Saturday, 8 November 2008 at at 03:42 by Mikeதுக்ளக் 05.11.2008 இதழ் கேள்வி-பதில். இவரை எல்லாம் திருத்த முடியாது. பதிலுக்கு பதில்தான் சரி. இனி எவனாவது சோ-வின் கேள்வி பதில் அப்படின்னு அடிவருடட்டும் அவனுங்களுக்கு இந்த உண்மை தமிழனின் கார சாரமான பதில் கண்டிப்பாக உண்டு.
சோ அவர்கள் கேள்வி பதில்களை இங்கு தருமுன் இன்னொரு விஷயம். அவர் கருத்தில் எனக்கு ஏதும் மாற்று கருத்து உண்டா? பதிவின் கடைசியில் பார்க்கவும். இப்போது கேள்வி பதில். நன்றி துக்ளக் மற்றும் அதை சிரமம் பார்க்காது காப்பியெடுத்த அனானி.
இரா. சாந்தகுமார், சென்னை49
கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்?
ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவிடாது.
------------------------------------------------------------------
த.ப : மன்னிக்கவும், சோ அவர்களே, இப்படி கிறுக்கு தனமாக உளறுவதை நிறுத்தவும். அங்கு மக்கள் விடுதலை புலிகளை ஒரு போராளியாகவே பார்க்கின்றனர். அவர்கள் இல்லாவிடில் இன்று அனைத்து தமிழர்களூம் கொல்லப்பட்டிருப்பார்கள்.
------------------------------------------------------------------
வெ. கிருஷ்ணன், இடைப்பாடி
கே : "சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று
விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி?
ப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. "நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.
------------------------------------------------------------------
த.ப : கலைஞர் குறிப்பிட்ட சகோதர யுத்தம் என்பது சிங்களனை சகோதரனாக பாவிக்கும் உன் போன்றவர்களுக்கே. உன்னால் போன்ற மனிதர்களே இந்த தமிழ் இன அழிப்புக்கு காரணம்.
------------------------------------------------------------------
மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1
கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?
ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை
முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.

என். சண்முகம், சேலம்1
கே : "விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஈழத் தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினாலே போதுமானது' என்று தமிழ் ஐக்கிய விடுதலை
முன்னணி (டி.யூ.எல்.எஃப்.) தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளது – எதைக் காட்டுகிறது?
ப : ஆனந்த சங்கரி, டி.யூ.எல்.எஃப். தலைவராக இருந்து, இலங்கைத் தமிழர்களிடையே பணியாற்றி வருபவர். பலமுறை அவர்களால் வெவ்வேறு அமைப்புகளுக்கு – பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள், ஆனந்த சங்கரியைக் கூட தமிழராக ஏற்க மாட்டார்கள். "புலிகளை ஆதரிக்காதவர்களின் கருத்து நிராகரிக்கத்தக்கது; அவதூறுக்கு உள்ளாக்கத்தக்கது' என்பது, தமிழகத் தலைவர்களின் கருத்து.
------------------------------------------------------------------
த.ப : ஆனந்த சங்கரி தமிழர்களை அழிக்கும் ஒரு இனதுரோகி உன்னை போன்றே. அவனுக்கு நீ வக்காலத்தா உருப்படும்.
------------------------------------------------------------------
கே.என். பாலகிருஷ்ணன், சென்னை91
கே : ஒருவேளை தமிழ் ஈழம் அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது அங்கே ஜனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் எது கோலோச்சும்?
ப : தனி ஈழம் அமைகிறது என்று வைத்துக்கொண்டால் – அங்கே
விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான சர்வாதிகாரம்தான் நடக்கும். தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை, அவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.
------------------------------------------------------------------
த.ப : சுபாஷ் சந்திர போஷ், திலகர், வாஞ்சி நாதன், ஜான்சி ராணி போன்ற தீவிர வாத தலைவர்களே இந்திய்ய சுதந்திரத்துக்கு அடி கொலியவர்கள். இவர்களின் முழு முயற்சியிலே இந்திய சுதந்திரம் கிடைத்த்து. இவர்கள் இன்று தியாகிகள். இந்தியா இன்று ஜனநாயக நாடு. ஆங்கிலேயர்களுக்கு காவடி எடுத்த உன் போன்றவர்களின் ஏகத்தாளம் வேறு.
------------------------------------------------------------------
ஆர்.வி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை44
கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.
------------------------------------------------------------------
த.ப : எங்கே செஞ்சோலை-ல குண்டு போடுவது, மக்கள் கொல்லப்படுவது, கடத்தப்படுவது, மக்கள் மேல் குண்டு போடுவது இது எல்லாம் உன் கண்களூக்கு தெரியவில்லையா. இப்படி அநியாயமாய் வாய்கூசாமல் பொய் சொல்கிறாயே மடையா.
------------------------------------------------------------------
ஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை42
கே : "இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது. பிற நாட்டு விவகாரங்களில் நாம் தலையிட முடியாது' – என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகிறாரே?
ப : அவர் கூறியுள்ளது சரிதான். "காஷ்மீரில் ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; தனது ராணுவ நடவடிக்கையை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்' என்று பாகிஸ்தானோ, வேறு ஒரு நாடோ நிர்பந்திக்க முடியுமா? முடியாதல்லவா? நமக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?
------------------------------------------------------------------
த.ப : ஆயுதம் கொடுக்கமட்டும் தெரியுதே, அமைதிபடையை அனுப்ப தெரிகிறதே. இதெல்லாம் தலையீடு இல்லையா.
தமிழன் மட்டுமல்ல எந்த நாட்டின் மக்கள் கொல்லபட்டாலும் அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அய்.நா முதல் திபெத் வரை உரிமை இருக்கிறது.
------------------------------------------------------------------
ஜி. சாந்தி, பனங்கோட்டூர்
கே : முரண்பட்ட கொள்கையை உடைய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்படும் விளைவுகளை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இலங்கைப் பிரச்சனையில் சந்திக்கத் தொடங்கியுள்ளதே? இதனால் அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கிறீர்களா?
ப : இலங்கை விஷயத்தில் முரண்பட்ட கொள்கையையுடைய தி.மு.க.வும்,
காங்கிரஸும் சேர்ந்தே இருப்பது போல – ம.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியைத் தொடர்ந்தாலும் தொடரலாமே!
------------------------------------------------------------------
த.ப : ஆனால் யார் எங்கிருந்தாலும் அவர்களின் தமிழ் இன உணர்வில் மாற்றமில்லையே. வரவேற்போம் அதை.
------------------------------------------------------------------
ஏ. முகம்மது மைதீன், சிவகங்கை
கே : "இந்தியாவில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், புலிகள் மீதான தடை
நீக்கப்பட்டு, பிரபாகரனின் உதவியை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'
– என்று பால்தாக்கரே கூறியுள்ளாரே?
ப : வன்முறையாளர், வன்முறையாளரை ஆதரிப்பதில் வியப்பில்லை.
------------------------------------------------------------------
த.ப : உன்னையும் தான் சிங்கள இனவெறி ஆதரிக்கிறது, அப்ப நீயும் தீவிரவாதியா.
------------------------------------------------------------------
பி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
கே : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, கலைஞர் வாபஸ் பெறும் அளவிற்கு துணிச்சல்காரரா என்ன?
ப : மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வருகிற ஆதரவு வாபஸ் ஆகும் போலத் தெரிகிறது – என்று ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினாலே, அவருக்கு கடும் கோபம் வருகிறது. "எப்படிச் சொல்லலாம் இப்படி? நானாவது, மத்திய அரசை மிரட்டுவதாவது? இது வேண்டுமென்றே செய்யப்படுகிற சதி!' என்றெல்லாம் கோபித்துக் கொள்கிறார். நிலைமை இப்படியிருக்க, ஆதரவாவது, வாபஸாவது?
ஒரு துணிவு அவருக்கு உண்டு. "எம்.பி.க்கள் ராஜினாமா' என்று சொல்லிவிட்டு, "இல்லை. மத்திய அரசுக்கு இன்னமும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது
– ஆகையால் எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை' என்று ஒரு பல்டி அடிக்கிற துணிவு அவருக்கு உண்டு.
------------------------------------------------------------------
த.ப : அவர் வாபஷ் ஆகி, உன்னை பொன்ற ஒருவர் வந்தால் தமிழர்களையே நசுக்கி விடுவார்களே. அதுக்கு கருணாநிதி-யின் ராஜ தந்திரம் இடம் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம்
------------------------------------------------------------------
எஸ். பக்கிரிசாமி, திருவாரூர்1
கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?
ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.
------------------------------------------------------------------
த.ப : இதுதானே பாப்பான் புத்தி என்கிறார்கள். என்னமா தமிழ் மக்களை ஏமாத்தறா, பயமுறுத்த பார்க்கறா
------------------------------------------------------------------
எம். சம்பத், வேலாயுதம்பாளையம்
கே : இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில், இந்தியாவின் அணுகுமுறை சரிதானா?
ப : இதுவரை பழுது காண இடமில்லை.
------------------------------------------------------------------
த.ப : பழுது கண்டு பிடிக்கபடவில்லை. கண்டாலும் அதை தடுக்க என்(சோ) போன்ற சிங்கள அடிவருடி இருக்கோம்ல்.
------------------------------------------------------------------
இந்த சோ மாறி ஏன் இவ்ளோ கேவலமா போறான்.. ! கேவலத்துக்கு பிறந்தவன்..
//கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.
/.///
இந்த ஒரு பதிலிலேயே சோ மாறியின் கீழ் புத்தி புலப்படுகிறது..
அவனெல்லாம் ஒரு மனுஷன். தூ. தூ...
பதிலுக்குப் பதில் என்றதும் ஆர்வமாக எதிர்பார்த்தேன். சோவின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக திட்டித் தீர்த்திருக்கிறீர்கள். சப்பென்று போய் விட்டது.
நன்றி வாக்களன் அவர்களே உங்கள் வருகைக்கு.
நன்றி அனானி அவர்களே உங்களுடைய கருத்துக்கும், உண்மையாக சொல்ல வேண்டுமானால் அவனுக்கு பதில் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவனுக்கு தேவையான அனைத்து பதில்களும் இங்குள்ளன.
தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம், பங்களிப்புகள்
http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html
உங்களிடம் சரக்கு ஏதும் இல்லை.
நேற்றைய பதிவுல் ஒருவர் நீங்கள் தமிழ்நாட்டு பார்பனர்களை திட்டுவது தவறு என்று சொல்லி தமிழ்நாட்டு பார்பனர்கள் பார்த்தசாரதி + etc எவ்வாறு ஈழ தமிழர்கள் சுய உரிமை பெற பாடுபட்டார்கள் என்று சொல்லி இருந்தார். ஆனால் நீங்களும் வழமை போல கேவலமாக பேசி விட்டு சென்றீர்.
முதலில் சரக்கோடு பதிவு செய்யவும். இதை போல கேவலமான முறையில் அர்ச்சனைகளை மக்கள் யாரும் விரும்பவில்லை
ட
சோ போன்ற கேவலம் கெட்ட நாய்களுக்கு எப்படிச் சொன்னாலும் ஈழத்தமிழர் புரியாது. டோண்டு ராகவன் போன்ற சோவின் குண்டி கழுவும் ஈனத்தமிழர்கள் இருக்கும் வரை தமிழருக்கு விடிவு இல்லை.
/*
உங்களிடம் சரக்கு ஏதும் இல்லை.
நேற்றைய பதிவுல் ஒருவர் நீங்கள் தமிழ்நாட்டு பார்பனர்களை திட்டுவது தவறு என்று சொல்லி தமிழ்நாட்டு பார்பனர்கள் பார்த்தசாரதி + etc எவ்வாறு ஈழ தமிழர்கள் சுய உரிமை பெற பாடுபட்டார்கள் என்று சொல்லி இருந்தார். ஆனால் நீங்களும் வழமை போல கேவலமாக பேசி விட்டு சென்றீர்.
முதலில் சரக்கோடு பதிவு செய்யவும். இதை போல கேவலமான முறையில் அர்ச்சனைகளை மக்கள் யாரும் விரும்பவில்லை
*/
மன்னிக்கவும் அனானி, என்னை பற்றிய விமர்சனம் பற்றி கவலைப்படவில்லை, ஈழத்தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை இன்னும் நீங்கள் எள்ளி நகையாடுகிறீர்கள் என்ற ஆதங்கமே என்னிடம். அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் நீங்கள் அதை ஏன் நினைத்து பார்ப்பதில்லை. தூங்கறவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்கற மாதிரி நடிப்பவனை எப்படி அய்யா எழுப்புவது. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்
தமிழர்களிடம் சவுண்டி அடித்துக்கொண்டு,
தமிழையும்,தமிழினத்தையும் கிண்டலும் கேலியும் செய்து பிழைப்பு நடத்தி வரும்
கோமாளியை வயித்தில் அடிக்க வேண்டும்.
பார்ப்பனப் பத்திரிக்கைகளை ஒதுக்குவோம்.
சோவிற்கான தமிழரின் பதிலே காட்டுகிறது இந்த தமிழ் போராட்டம் எவ்வளவு பொய் என்று..சோவின் ஒரு பதிலை கூட இவர்களால் மறுக்கவோ அதற்கு பதிலளிக்கவோ முடியவில்லை..இது தான் சோவின் வெற்றி .. சோவையோ டோண்டுவையோ திட்டுவதால் ஒரு பிரயோசினமும் இல்லை..அவர்களுக்கு தெரியும் தாங்கள் என்ன எழுதினார்கள் என்று..
”இலங்கைப் பிரச்சினை - சோவின் பதிலுக்கு பதில்”
சோவின் பதில்களை துக்ளக்கில் பார்த்தேன். நீங்கள் எங்கேயும் பதில் சொன்னதாகத் தெரியவில்லையே. அவரை நீங்கள் விமர்சிக்கக் கூட இல்லை, வெறுமே வசை பாடியுள்ளீர்கள். இனிமேல் பதில் ஏதும் எழுத உள்ளீர்களா?
நீங்கள் இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்காக அனுதாபப்படுங்கள். நிச்சயமாக நல்ல விஷயம் தான் அது. உங்கள் சக்திக்கு ஏற்றப்டி ஏதாவது செய்யுங்கள். அதை விடுத்து மற்றவரை வசைபாடுவதில் உங்களுக்கு ஒரு தற்காலீகமான நிறைவு தான் ஏற்படுமே தவிர நீங்கள் குறிப்பிடும் இலங்கைப் பிரச்சினைக்கு அது எந்த ஒரு தீர்வும் தரப்போவதில்லை. உங்கள் பேச்சை பொறுத்தவரை பிராமணர்களைக் கண்டால் உங்களுக்கு ஆகாது என்று மட்டும் தான் தெரிகிறது.
மேலும் உங்கள் பதிவில் நீங்கள் சொல்லியுள்ளபடி...
//சுபாஷ் சந்திர போஷ், திலகர், வாஞ்சி நாதன், ஜான்சி ராணி போன்ற தீவிர வாத தலைவர்களே இந்திய்ய சுதந்திரத்துக்கு அடி கொலியவர்கள். இவர்களின் முழு முயற்சியிலே இந்திய சுதந்திரம் கிடைத்த்து. //
இது முழுதும் உண்மை இல்லை. இவர்களைப் போன்றவர்களால் மட்டுமே இந்தியாவுக்கு சுதந்திரம் கிட்டியது என்பது தவறான வாதம். இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டதால் கிடைத்த ஒன்று. இதற்கு பெரும் காரணம் காந்தியும், அக்கால காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இன்ன பிற அமைப்பினைச் சேர்ந்த சில தலைவர்களும். நீங்கள் சொல்வது போல் சிலரை கொன்று பல இடங்களில் குண்டு வைத்ததால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி உள் நாட்டு யுத்தம் / கலவரம் (civil war) என்பதற்கும் காலனி ஆதிக்க எதிர்ப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதையெல்லாம் புரிந்து கொண்டு பதிவெழுதினால் நன்றாய் இருக்கும்.
நோக்கம் மட்டும் உயர்ந்ததாய் இருந்தால் போதாது. போராடும் முறையும் உயர்ந்ததாய் இருக்கவேண்டும்.
சிங்களவரின் தமிழினப் படுகொலைக்கு இவ்வளவு திமிருடன் ஒத்தூதும் இந்தச் சவுண்டிக் கும்பலுக்குத் தீணி போடும் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆட்சியிலே தமிழன்,தமிழகமே உணர்ச்சியில் பொங்குகிறது ஆனால் இந்தச் சவுண்டிகளின் திமிர் அடங்காமல் இருக்கிறார்கள்.பொறுமையை சோதித்துக் கொண்டுள்ளனர்.
உங்கள் கருத்துக்கு நன்றி வெத்து வேட்டு அவர்களே, சோவின் பதில்கள் எப்படி தமிழ் இன உணர்வாளர்களை எப்படியெல்லாம் இழிவு படுத்துகிறதோ, என் பதில்கள் தமிழ் இன அழிப்பார்களை கொஞ்சம் சிந்திக்க வைக்குமானால் அது எனக்கு மிகுந்த சந்தோசமே. நீங்கள் ஒரே நாளில் மாற வேண்டும் எதிர்பார்க்கவில்லை. காலம் காலமாக ஆங்கிலேயன் முதல் சிங்களவன் வரை காவடு எடுத்த வீரபரம்பரையில் வந்த சிங்கங்களே, ஒரு நாள் நீங்கள் மாறுவிர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வாழ்க தமிழ்.
// Mike said... நீங்கள் ஒரே நாளில் மாற வேண்டும் எதிர்பார்க்கவில்லை. காலம் காலமாக ஆங்கிலேயன் முதல் சிங்களவன் வரை காவடு எடுத்த வீரபரம்பரையில் வந்த சிங்கங்களே, ஒரு நாள் நீங்கள் மாறுவிர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.//
அவங்க மாறுவது இருக்கட்டும்.
நீங்க எப்ப மாறப்போறிங்க?
அதாங்க எப்போதும் எதுக்கெடுத்தாலும் பார்ப்பாந்தான் காரணம்னு புத்தி பேதலிச்சி திரியறீங்களே அதை சொன்னேன்.
கொஞ்சங்கொஞ்சமா மாறுனா கூட போதும்.
;-)
நன்றி புதிய கோணங்கி அவர்களே, உங்கள் கருத்துக்கு. உண்மையை சொல்ல வேண்டுமானால் என் மனதில் உள்ள ஒன்று ஈழதமிழர் நல்வாழ்வு ஒன்றே. யாரையிம் குறிப்பிட்டு பேசுவதில்லை. ஆனால் உண்மையை பேச தயங்குவதில்லை. போலிகளின் முகத்திரையை கிழிக்க தயங்குவதில்லை. ஆனால் கொடுமை எல்லாமே இந்த சோ, சாமி, ஜெ, தினமலர், நாரயணன் இவனுங்கதான் வரானுங்க. இவனுங்களை என்னவென்று அழைப்பதாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி Madhusudhanan Ramanujam அவர்களே, உண்மைதான் குண்டு வைப்பது, செஞ்சோலை சிறார்களின் மேல் பொட்டு விட்டு அதுக்கு காரணம் எல்லாம் சொல்வது எல்லாம் வெறுக்கதக்கவையே, மக்களை அகதிகளாக நாட்டை விட்டு துரத்துவது, கேட்டால் ஒரே மக்கள் ஓரே நாடு. துரத்துவது என் உரிமை என்பது எல்லாம் யார் என்று யோசித்து பாருங்கள் உண்மை புரியும். உங்களுக்காகவே இந்த இணைப்பு
தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம், பங்களிப்புகள்
http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html
விரைவிலே மனம் திருந்துவிர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு சராசரி தமிழன்.
he will never change.
கே : "சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று
விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி?
ப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. "நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.
------------------------------------------------------------------
த.ப : கலைஞர் குறிப்பிட்ட சகோதர யுத்தம் என்பது சிங்களனை சகோதரனாக பாவிக்கும் உன் போன்றவர்களுக்கே. உன்னால் போன்ற மனிதர்களே இந்த தமிழ் இன அழிப்புக்கு காரணம்.
------------------------------------------------------------------
மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1
கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?
ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை
முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.
------------------------------------------------------------------
த.ப : கலைஞர் குறிப்பிட்ட சகோதர யுத்தம் என்பது சிங்களனை சகோதரனாக பாவிக்கும் உன் போன்றவர்களுக்கே. உன்னால் போன்ற மனிதர்களே இந்த தமிழ் இன அழிப்புக்கு காரணம்.
------------------------------------------------------------------
இந்த இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் ஒன்று தானா???சரி இப்போது பதில் சொல்லுங்கள் "நாங்களும் சிங்கள மக்களும் சகோதரர்கள் என்று முன்னர் பிரபாகரன் சொன்னது ஏன்???அதற்க்கு உங்கள் பதில் என்ன ???
சும்மா..எதற்கெடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் என்று கத்தாமல்...ஒழுங்காக ஹோம் ஒர்க் செய்து பதிவு எழுதவும் :)))))))))))
பதில்களில் சூடு போதாது மொட்டையனுக்கு உறைக்கவேண்டும், இது போண்ற பதில்கள் தொடரவேண்டும்,
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் வாழ்த்துகிறேன்.
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி கமல் அவர்களே, மன்னிக்க வேண்டுகிறேன். தமிழர்களுக்காக பாடுபடும் அனைவரும் சமமே. அது யாரக இருந்தாலும். என்னுடைய மதுரை ஆதினம் பதிவை பார்க்கலாம். தமிழ் இன விரோதிகல் அனைவரும் உண்மை எதுவென்று தெரியாமலோ அல்லது தெரிந்தே இன விரோத நடவடிக்கைகள் ஈடுபடுபவர்களை பார்த்து கொண்டு எப்படி சும்மா இருப்பது.
அடுத்த பதிவில் என் தவறை திருத்தி கொள்கிறேன். அந்த கேள்விக்க்கு கண்டிப்பாக பதிலளிக்கிறேன்.
கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?
ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை
முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.
------------------------------------------------------------------
த.ப :
முதலில் இதிகாசங்கள் அனைத்தும் கற்பனையே, அந்தகால மக்கள் பொழுதுபோக்கிற்க்காக எழுதப்பட்டவை. சரி உன் கதைக்கு வருவோம்
விபீஷணன் வெள்ளை வான் வைத்து தமிழ் மக்களை கடத்தினானா அல்லது மக்களை கொன்றானா கிளஸ்ரர் குண்டுகள் போட்டு.
------------------------------------------------------------------