சேற்றை வாரி இரைக்கும் தினமலர் வாங்காதிர்கள்
Posted On Monday, 10 November 2008 at at 12:37 by Mikeமுதலில் தினமலர் வாங்குவதை நிறுத்துவோம். எப்படி அஜித், அர்ஜுன் பொருளாதரத்தால் அடிக்கப்பட்ட போது, திருந்தினார்களோ(திருத்தப்பட்டார்களோ) அதே போல் தமிழர்களாகிய நாம் அதே வழியை கடைபிடிப்போம் இந்த தினமலரின் சேற்றிரைப்புக்கு எதிராக.
அதுவும் டைரக்டர்கள் போராட்டத்திற்கு பிறகு கன்னா பின்னான்னு சேற்றிரைப்பு வேலையில் இறங்கியுள்ளது. தமிழனுக்கு எதிரான அனைத்து சதிகளையும் முடுக்கிவிட்டு ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சை படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.
தமிழ் மக்களே இவர்கள் நாம் என்ன சொன்னாலும் கேட்கப்போவதில்லை. அஹிம்சை வழியில் எப்படி ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களின் பொருட்களை எப்படி புறக்கணித்தோமோ அதே போல் இப்போது தமிழனுக்கு எதிராக கட்டவிழ்த்து பட்டுள்ள இந்த வன்முறையை அடக்க அஹிம்சை முறையில் தினமலர் வாங்குவதை புறக்கணிப்போம்.
இதுவே நமது முதல் அஹிம்சை வழி புரட்சியாகட்டும். ஈழத்தமிழர்களுக்கும் , தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை இதுவே. முதலில் களையெடுப்போம் இந்த குள்ள நரிகளை.
உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர் யார், யாரிடம் உங்களால் இயன்ற அளவு எடுத்து கூறுங்கள். நீங்கள் நிறுத்தும் ஒவ்வொரு பத்திரிக்கையும் அங்கே 1000 தமிழர்களை காப்பாற்ற போகிறது என்ற மகிழ்ச்சியுடன் உங்கள் கணக்கை தொடங்குங்கள்.
எதற்கு தினமலர் என்று கேட்கலாம், ஒரே நேரத்தில் அனைத்து எதிரிகளையும் சந்திப்பதை விட முதலில் தினமலர், இவனை பார்த்து அடுத்தவன் இனி தமிழனை இழிவாக பேசமாட்டான்.
தினமலர், துக்ளக், விகடன் வாங்குவதை நிறுத்துவோம்.
தினமலர் , துக்ளக், விகடன் இணையதளத்தையும் புறக்கணிப்போம். இதனால் விளம்பர வருமானமும் குறையும்.
செய்வோமா நாம்? ஒற்றுமையாய் இருப்போமா?
நம்பிக்கையுடன்
குப்பன்_யாஹூ
அஜீத் அர்ஜீன் படங்கள் இந்தியாவை தாண்டி செல்வதால் அவர்களுக்கு வியாபார பயம். தினமலர் தமிழ்நாட்டில் மட்டும் வரும் ஒடு செய்தி தாள்.
இதில் இலங்கை பிரச்சனைக்காக புறக்கணிப்பதால் எந்த வித பயனும் இல்லை.
buddy you dont have any rights to boycott anything for your cause. first of all you should be able to convert those voices in cause of supporting you
கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை.
ஒவ்வொரு உணர்வாளரும் தினமலர் வாங்குகின்ற பத்துப் பேரையாவது மாற்ற வேண்டும்!
அந்தப் பிறவிகளுக்கு இந்த மொழியில் பேசினால்தான் புரியும்!
செய்தால் நல்லாத்தான் இருக்கும்... ஆனால் நம்மாளுகளுக்கு துணுக்கு மூட்டை படிக்காம உசுரோடு இருப்பது எப்படினு தெரியாதே... பாவப்பட்ட பயபுள்ளைக ;-)
வெளிநாட்டில் வாழும் தமிழுணர்வாளர்கள் தினமலரின் இணையதளத்தை புறக்கணிக்க வேண்டும்.
நான் தனிப்பட்ட முறையில் தினமலர் இணையதளத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.
வெளிநாட்டில் வாழும் தமிழ்ர்கள் தினமலர் இணையதளத்தை புறக்கணிக்க வேண்டும், இதனால் தன் பெருமளவு விளம்பர வருமானம் குறையும், தினமலருக்கும் தமிழ்ர்களின் எதிர்ப்பு புரியும், உணர முடியும்.
அதை வெளிநாட்டு வாழ் தமிழர்கள் செய்ய வேண்டும்.
குப்பன்_யாஹூ
/*
buddy you dont have any rights to boycott anything for your cause. first of all you should be able to convert those voices in cause of supporting you
*/
Thanks for your comments Mr. annony. You are right this is not my cause, this is the problem for whole tamil community, Dinamalar is not small baby to teach everthing. He is a selfish, arrogant. He will be happy if all tamil people are killed. But he forget he is running his business by tamil people not sinhala people,
நிச்சயமாக செய்யவேண்டிய முதல் பணி,
குறிப்பாக இலங்கை அரசின் அதிகாரபூர்வ நாளேடாக
மாறிஉள்ளது.,வெட்கக் கேடானது.
இந்த மாதத்துடன் இந்த நாளேட்டின் சந்தாவை எங்கள் வீட்டில் நிறுத்திக் கொள்கிறோம்.
அன்புடன்,
முகு
மிக்க மகிழ்ச்சி முகு அவர்களே, நானும் ஒரு குறைந்தது 25 நண்பர்களிடம் எடுத்து சொல்லி அவர்களில் பாதிக்கு மேல் மாறி விட்டார்கள். முயற்சி தொடர்வோம். அடிப்போம் தமிழின எதிரியை பொருளாதரத்தால். நானும் அந்த தமிழின துரோகிகளின் வெப் சைட் செல்லுவதில்லை.
நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com
உங்கள் வருகைக்கு நன்றி thevanmayam அவர்களே, நீங்கள் சிறந்த வலைப்பதிவராக வர எனது வாழ்த்துக்கள். தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்
"சேற்றை வாரி இரைக்கும் தினமலர் வாங்காதிர்கள்".I CAN VERY WELL SAY THAT THEY ARE NOT THROWIND MUD ON THE TAMILS RATHER THEY ARE NOT THROWING THE HUMAN WASTE WHICH THEY EAT ON THE TAMILS.THAT DIRTY BRAMIN DAILY IS NOT DINAMALAR.THEY CAN VERY WELL CAN BE CALLED AS DINAMALAM.
IN MY EFFORT I STOPPED READING THE DINAMALR AVAILLABLE AT PUBLIC LIBRARTRIES AND REQUESTING PEOLES ,TRADERS AND OTHERS NOT TO PURCHASE DINAMALAR.I HAVE SO FAR CONVINCED 15 PERSON AND MADE THEM TO STOP READING DIANMALAR.
ANOTHER DANGEROUS VENOM IS THE HINDU.IT SHOULD BE CRUSHED AND WIPED OUT FROM TAMIL SOIL.I DONT CONSIDER THIS ALL TIME COMEDY MAGAZINE DUGLAQ.IT IS NOT A MAGAZINE IT IS THE REFELECTION OF UGLY MINDSET OF CHO PAAPARA DOG.
PALDURAI FROM PODICHERRY

"சேற்றை வாரி இரைக்கும் தினமலர் வாங்காதிர்கள்".I CAN VERY WELL SAY THAT THEY ARE NOT THROWIND MUD ON THE TAMILS RATHER THEY ARE THROWING THE HUMAN WASTE WHICH THEY EAT ON THE TAMILS.THAT DIRTY BRAMIN DAILY IS NOT DINAMALAR, THEY CAN VERY WELL CAN BE CALLED AS DINAMALAM.
IN MY EFFORT I STOPPED READING THE DINAMALR AVAILLABLE AT PUBLIC LIBRARTRIES AND REQUESTING PEOLES ,TRADERS AND OTHERS NOT TO PURCHASE DINAMALAR.I HAVE SO FAR CONVINCED 15 PERSON AND MADE THEM TO STOP READING DIANMALAR.
ANOTHER DANGEROUS VENOM IS THE HINDU.IT SHOULD BE CRUSHED AND WIPED OUT FROM TAMIL SOIL.I DONT CONSIDER THIS ALL TIME COMEDY MAGAZINE DUGLAQ.IT IS NOT A MAGAZINE IT IS THE REFELECTION OF UGLY MINDSET OF CHO PAAPARA DOG.
PALDURAI FROM PODICHERRY
You add Dinakaran and Tamil Murasu also in this category. Because these papers saying that these are all run by a Tamilian, supporting The idiotic Family Politics which are all closing their eyes and ears in this aspect. The newspapers (Dinakaran and Tamil Murasu) did not even speak about the death of RAVI (Committed suicide in the eve of Tamil Eelam)