அடுத்து என்ன?
Posted On Monday, 10 November 2008 at at 10:43 by Mikeகருணாநிதி புலிகளும் போர்நிறுத்தத்க்கு ஒத்து கொள்ள வேண்டும் என்றார்.
புலிகளும் தெளிவாகவே சொல்லிவிட்டனர், சரி என்றும் பழைய ஒப்பந்தத்தை முறித்தது இலங்கை என்றும், எல்லாருக்கு தெரிந்த ஒன்று ஏன் கருணாநிதி இப்படி ஒரு அறிக்கையை ஏன் புலிகளிடம் எதிர்பார்த்தார் என்று தெரியவில்லை. ஏதும் ராஜ தந்திரம் உள்ளதா. இருப்பது போலவே தெரிகிறது. உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
இலங்கை ராசபக்சே கொடுங்கோலன் மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.
அடுத்து என்ன?
அடுத்து என்ன, போர் தான். இந்தியா, இலங்கை மீது தொடுக்க வேண்டியது தான் பாக்கி.