திருந்துமா "தினமலர்" கூட்டம்?
Posted On Thursday, 6 November 2008 at at 12:40 by Mikeசிங்கள இனவெறி பிடித்த இராணுவம், இலங்கைத் தமிழர் களைக் குண்டுகள் வீசி கொன் றொழிக்கிறது. அய்.நா மன்றம் உள்ளிட்ட உலகின் பல்வேறு அமைப்புகளும் இதற்குக் கடும் கண்டனமும், தொடர் எச்சரிக்கை களும் விடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்க ளுக்கு ஆதரவாக ஒன்றுபடுவதி லும், நிதியுதவி செய் வதிலும் தமிழர்கள் எப்போதும் நீறுபூத்த நெருப் பாகவே உள்ளனர். இந்த இன வுணர்ச்சி பொங்கிப் பீறிடும் போதெல்லாம் பார்ப்பனர்கள் நெருப்பில் கால் வைத்ததுபோல அலறிவிடுகின்றனர்.
சிங்கள இனவெறியைப்போல பார்ப்பன இனவெறி பிடித்த இந்து, துக்ளக், தினமலர் போன் றவை தமிழர்களுக்கு எதிராகக் கடும் நம்பிக்கைத் துரோகம் செய்து வருகின்றன.
தமிழில் பத்திரிகைகள் நடத்தி, தமிழர்களிடமே விற்று, தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்தி வரும் இக்கூட்டத்திற்கு மானம், மரி யாதை, நன்றியுணர்ச்சி என்ப தெல்லாம் அறவே கிடையாது.
ஒரு பக்கம் நிவாரண நிதி கொடுப்பதுபோல தினமலர் கூட்டம் நடிப்பதும், மறுபுறம் செய்திகளிலும், வாசகர் கடிதங் களிலும் பூணூலைக் கொண்டு சொறிந்து கொள்வதிலும் அவர்க ளுக்கு அலாதி பிரியம். தினமலர் போன்ற கருமாதிப் பத்திரிகைக ளுக்கு எதிர்ப்புணர்வு பலமாக வலுத்து வருவதை நடைமுறை யில் காணலாம்.
ஒரு கட்டத்தில் இக்கருமாதிப் பத்திரிகையைச் சராசரித் தமிழனும் வெறுத்து ஒதுக்கும் நிலை வரும்; அப்போது பூணூ லின் திரி அக்கு வேறாய் பிரிந்து, கலைந்து காற்றில் பறக்கும்.
இவர்கள் என்னதான் பேனா வில் கொள்ளளவைவிட அதிக மாக மை நிரப்பி எழுதினாலும், தமி ழனின் இன உணர்ச்சி ஒரு போதும் காய்ந்து போய்விடாது என்ப தற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.
சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தைக் கண்டித்தும், மனித இரத்தம் குடிக்கும் இராஜ பக்சேவைக் கண்டித்தும், சொந்த மண்ணில் அல்லலுறும் தமிழ னைக் காப்பாற்ற வேண்டி இரண்டு கால்களும் ஊனமுற்ற சுரேஷ் என்ற இளைஞர் உதவி செய்திருக்கிறார்.
இனி தமிழன் ஒருவன் கூட உடல் ஊனமடையக் கூடாது என்ற உத்வேகத்துடன் துறையூர் வட்டம், கீரம்பூர் பகுதியிலிருந்து வந்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தா.சவுண்டையாவைச் சந்தித்துத் தன் பங்காக ரூ. 200 வழங்கியிருக்கிறார்.
கொல்லுப்பட்டறைத் தொழிற் செய்து, எளிய வாழ்க்கை வாழ்பவர் சுரேஷ். இவர் கொடுத்த நிதி சிறி தாயினும் அவரின் இனவுணர்வுக்கு எத்தனை கோடியும் சமமாகாது.
avaugalaavathu thirunthurathaavathu...no chance
இந்த வார விகடன் இதழில் இருந்து
ஜி.பார்த்தசாரதி
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர். அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த கோபாலசாமி ஐயங்காரின் மகன். அவருக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் எஸ்.சி.டி.சேரம், இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர் கெனமன் ஆகியோரும் பழக்கம். கொழும்பு போய் சிங்களத் தலைவர்கள் அனைவரையும் பார்த்தார். பலரும் அவரை அவமானப்படுத்தினார்கள். நிற்கவைத்துப் பேசி னார்கள். கவலைப்படவில்லை. கடைசியாகத்தான் தமிழ்த் தலைவர்களைப் பார்த்தார். தமிழர் பகுதிகளைத் தன்னாட்சிகொண்ட அமைப்பாக மாற்றினால் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதை ஜெயவர்த்தனாவிடம் சொன்னார். இந்தத் திட்டத்துக்கு 'இணைப்பு சி' என்று பெயர்.
உள்நாட்டுக் குழப்பம், இந்தியாவின் நெருக்கடி இரண்டையும் சமாளிக்க பார்த்தசாரதியின் திட்டத்துக்குத் தலையாட்டினார் ஜெயவர்த்தனா. சிங்க ளவர்கள் எதிர்த்தார்கள். டெல்லி வந்த ஜெயவர்த்தனே இந்தத் திட்டத்தையே எதிர்க்க ஆரம்பித்தார். சோர்ந்துபோனார் பார்த்தசாரதி. இந்திராவின் மரணம் ஜெயவர்த்தனாவுக்கு வசதியானது. 'பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானால், ஜி.பார்த்த-சாரதி வரக் கூடாது' என்று பிரதமர் ராஜீவ் காந்தியிடம் முதல் நிபந்தனை விதித்தார் ஜெயவர்த் தனே.
அதன் பிறகு வந்தவர் ஏ.பி.வெங்க-டேஸ்வரன். தனக்குத் தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றனஎன்று சொல்லி திடீரென்று ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார் ஏ.பி.வெங்கடேஸ்வரன். அவர் கடைசி-யாக இப்படிச் சொன்னார், 'வங்கா ளிக்காரன், பஞ்சாபி சம்பந்தப்பட் டதாக இலங்கைப் பிரச்னை இருந் திருந்தால், இந்தியா இந்நேரம் மீண் டும் ஒரு வங்கப் போர் தொடங்கி இருக்கும்!'
***************
முதலில் உங்களது இத்து போன சாதி வெறியை நிறுத்தி விட்டு தமிழர்கள் என பேசுவோம் சிந்திப்பொம் செயல்படுவோம்..
சோ ராம் போன்றவர்கள் பார்பனர்களின் பிரநிதிகள் அல்ல.
பார்பனர்களில் பெரும்பாலோனார் இன்றையக தமிழகத்தில் செல்வாக்கு இல்லாதோர்.
இப்படியே சாதி பாகுபாடு பார்த்தால் போராட்டம் வலு அடையாது.
உங்கள் கருத்துக்கு நன்றி அனானி அவர்களே, இவர்களின் தோலூரித்து காட்டுவதும் ஒரு வகை போராட்டமே. இவர்களை களை எடுத்தால் மேலும் போராட்டம் வலுப்பெறும் என்பது என் கருத்து. உண்மையை 100 க்கு 99% தமிழ் இனதுரோகிகள் அவர்களே. அதில் நீங்கள் இல்லையென்றால் உங்களுக்கு எனது வாழ்த்துகள், கமல் இல்லையா, அது போல் சிலர் உள்ளனர். சாதிய முறையில் யாரையும் சாட வில்லை தமிழ் இன துரோகிகள் அனைவருமே யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்
அய்யா! எனது கருத்தை எப்படி தமிழ் மணத்தில் பதிவது என தெரியாது.. எனவே நீங்கள் இதை தயவுகூர்ந்து பதிவுசெய்யவும்..நன்றி தமிழ் தேசியன்
ராஜ பக்சவெ ஏன் திட்டுகிறீர்கள் ..மன்மோகன் சிங்கை ஏன் திட்டுகிறீர்கள் ? முன்பு நாம் கூறியது போலவே ஆரியன் ஆரியனுக்கு உதவுவான் இது இயற்கை .. வரலாறு.. நாம் நம்முடைய பங்காளிக்கு சோழர்கள் காலம் தொட்டு உதவிவருகிறோம் இதுவும் வரலாறு..ஆகவே அவன் அவனுடைய பங்காளிக்கு உதவட்டும் நாம் நம்முடைய பங்காளிக்கு உதவுவோம் இது கடமை..
செத்து விழுந்த மீனவன் 400 பேரும் நீங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்து இருந்தால் சிங்களவனை ஒரு முறையாவது சுட்டு இருப்பீர்கள் ..ஆக நாங்கள் வேறுதானே!உலகின் 4 வது கடற்படை ஒரு சின்ன பதினெட்டு கிலோ மீட்டரை பாதுகாக்க முடியாதா?கச்சதீவு தமிழருடையா பாரம்பரிய பூமி! அதை ஏன் நீங்கள் சிங்களவனிடம் கொடுத்தீர்கள் ..அதாவது இலங்கை அப்போது அமெரிக்காவின் பக்கம் சாய்கிறதாம்..அதை தடுத்து நிறுத்த ஏதோ எங்கள் வீட்டு சொத்தை பர்த்து டே கேக்கு மாதிரி கொடுத்து விட்டீர்கள்! ஆமா நீங்கள் இப்போது யார் பக்கம் குண்டி கழுவி கொண்டிருக்கிறீர்கள்?அதே அமெரிக்கா தானே! திரும்ப வாங்க வேண்டியது தானே!
பாகிஷ்தான் காரனிடம் காஷ்மீரை கொடுத்தால் நாம் சமாதானமாக வாழலாம் அல்லவா?அதே போல் அருணாசலத்தை சீனாவிடம் கொடுத்தால் நாமும் அவர்களும் உடன் பிறப்புகள் ஆகிவிடலாம் அல்லவா?பஞ்சாபில் இருந்து அரை அடி.. மாராத்திகாரனிடமிருந்து ஒரு அரை அடி.. வேறு நாட்டானிடம் கொடுக்க முடியுமா? கொன்னுடுவான் சீக்கியன் வெட்டி பொடுவான் மராத்தி! ஆனா இங்கே! தமிழன் இளிச்ச வாயன் ! எருமை மாடு!
இந்திய தேசியம் பேசும் பன்னாடைகள் சாப்பிடும் ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மீனவனுடைய உயிர்!இந்த இந்தி பன்னாடைகள் அப்புறம் ஏன் ஏற்றுமதி வரி அது இது என்று வந்து நிற்கிறீர்கள்!பரதேசிகளா!
இலங்கை சீனாவிடமும் பாகிக்கிஷ்தானிடமும் ஆயுதம் வாங்குதாம் அது இந்தியாவுக்கு ஆபத்தாம்!அதே பாகிஷ்தான் தான் அமெரிக்காவிடம் ஆ யுதம் வாங்குறான் இது இந்தியாவிற்க்கு ஆபத்தல்லவா?எனவே நாம் முந்திக்கொண்டு பாகிஷ்தான்காரானுக்கு ஆயுதம் கொடுப்பதுதானே முறை!
செத்து விழுந்த மீனவர்களின் உடலை பார்த்து ஒரே ஒரு கண்டன அறிக்கை இலங்கை அரசை நோக்கி வீசப்பட்டிருந்தால் நாம் இந்தியதேசத்தை பாராட்டலாம்! செத்தவன் நம் இன விரோதி ஒழிந்தான் பீடை என நீங்கள் நினைத்ததால் இறந்தவனுடைய சுடுகாட்டில் இன்று தமிழ் தேசியம் பிறந்து விட்டது!