ஜெ. பிதற்றல் இதுதானா. ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகள் மிரட்டல்!: தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை
Posted On Wednesday, 29 October 2008 at at 15:07 by Mikeகடிதம் வந்தது உண்மையோ அல்லது இவராகவே ஏற்பாடு பண்ணியதோ, கண்டிப்பாக விடுதலைபுலிகள் தமிழக மக்களின் ஆதரவை எதிர் நோக்கி இருக்கும் போது இப்படி ஒரு செயலை செய்வார்கள் என்று எப்படிதான் இவருக்கு புத்தி போகிறதோ, இப்படி எல்லாம் விடுதலை புலிகள் மேல் பலி போட்டு ஈழ தமிழ் மக்களுக்கு யாரும் உதவ குடாது என்பதே இவருடைய நோக்கம். இனியும் தமிழ் மக்கள் ஏமாற மடையரல்ல.
இதை கொஞ்சம் படியுங்கள், உங்களுக்கு நேரமிருந்தால்
பார்ப்பனர்கள் பார்வையில் ஈழப் பிரச்சினை
http://thamilar.blogspot.com/2008/10/blog-post_28.html
இவர் மற்றும் இந்த தினமலர் பண்ற சூழ்ச்சி எதனால் என தெரியவரும்.
மகிந்தவிடம் எவ்வளவு பணம் வாங்கி சுவிஸ் பாங்கில் போட்டிருக்கீங்க அம்மா???
இலங்கையில கடிதம் போட பேப்பர் பேனா இல்லையாம். தாய்லாந்திலிருந்து போடுறாங்களாம். நல்லா சுத்துறாங்கய்யா காதில பூவை!
அய்யா புலிகளின் அத்தனை ஆயுதங்களை வைத்துச் சுட்டாலும் சாகிற ஆளா அம்மா? சயாத மாமலைக்கு மிரட்டல் தாய்லாந்திலிருந்து ஏசியன் ரிபியூன் கேடீ ராஜசிங்கந்தான் விட்டாரோ என்னவோ? :)
hi im very happy to se your site and i like policy.my mail id is tamil.welcome@yahoo.com.please if u can contact me.my blog address jaffnatamilar.blogspot.com