ஜெ. கண்டிப்பாக வெற்றி பெறுவார் அடுத்த தேர்தலில்
Posted On Wednesday, 22 October 2008 at at 15:09 by Mikeஆம் உண்மைதான் இங்கல்ல இலங்கையில், இவருக்கு இலங்கை மக்களிடம் பேராதரவு உள்ளதாம், இவரின் ஒவ்வொரு அறிக்கைகளும் சிங்கள இன மக்கள் படித்து பூரிப்பு அடைகிறார்களாம். இவருடைய அறிக்கைகளே ராசபக்சே க்க்கு மன ஆறுதல் அளிக்கிறதாம். கோத்த வுக்கு மனசாந்தி அளிக்கிறதாம்.
இலங்கை மக்களும், அரசியல் வாதிகளும் இவரை தெய்வமாகவே மதிக்கின்றனர். அங்கு விரைவிலே ஒரு கட்சி தொடங்கும் எண்ணம் இருப்பது போல் தெரிகிறதாம்.
இவர் வெற்றி பெற வாழ்த்துகள் இலங்கையில்.
சீக்கிரம் இடத்தை காலி பண்ணால் சரிதான், தமிழகம் பிழைக்கும்.
கண்டிப்பாக இவர் வெற்றி பெற நான் பாடுபடுவேன் இவர் இலங்கையில் போட்டியிட்டால்.
தமிழர்கள் ஒன்று திரண்டு எழுச்சியடையவில்லையானால் தமிழ் இன எதிரிகள் எழுச்சியடைவார்கள்