800 * 1000 = 8,00,000 கிலோ
Posted On Sunday, 26 October 2008 at at 13:04 by Mike800 டன் யாருக்கு காணும். யானை வாய்க்கு சோளப்பொறி
ஒருவருக்கு ஒரு நாள் உணவு குத்து மதிப்பாக ஒரு கிலோ என்றால் 8 லட்சம் பேருக்கு ஒரு நேர உணவாக கொடுக்கலாம். அகதியாக இடம் பெயர்ந்தோர் ஏறக்குறைய குறைந்தது 2 லட்சம் பேர், இவர்களுக்கு 4 நாள் உணவு. என்ன ஒரு பெருந்தன்மை. மானமுடன் வாழ ஒரு நிம்மதியான இடம் கேட்டால், என்ன ஒரு ஒப்பந்தம் 4 நாள் உணவிற்காகவா நாம் இவ்வளவு அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி எல்லாம் நடத்த வேண்டும்.
பக்சே அணியினர் பெரிய பட்டை நாமம் இந்தியாவுக்கும், கருணாநிதிக்கும், தமிழர்களுக்க்கும் போட்டானுங்க. பேச்சு வார்த்தைக்கு வந்தாலே ஒன்னும் உருப்படியா பேச மாட்டனுங்க. இதுல வேற வரானுங்களாம் பேச்சு வார்த்தைக்கு அதை நம்பிறதுக்கு தமிழன் எல்லாம் கிறுக்கன்களா.
ஆமாம்.
well said. Rajabakshe cheated only Srilankan Tamil people. Now Pranab mukarjee & Kalaignar cheated the entire Tamiz community.
kuppan_yahoo