புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை - கண்டனம்!

அடபாவிங்களா, ராசபக்சே பராயில்லலை போல, தமிழ் மக்களை குண்டு குண்டா போட்டு கொல்றான், கொல்றத்தை கண்டிக்க மாட்டேங்கறீங்க, அதை எதிர்ப்பு தெரிவிக்கறவங்களையும், எதிர்ப்பு தெரிவிக்க குடாது சொல்றிங்களே. கொஞ்சமாவது மனிதாபிமானத்தோட செயல்படுங்கள் கதர் சட்டைகளே. வன்மையாக கண்டிக்கிறோம் உங்கள் செயல்களை.

http://kosukumaran.blogspot.com/2008/09/blog-post_30.html

Posted in |

1 comments:

  1. வெத்து வேட்டு Says:

    கடைசியில் இந்தியாவும் இந்தியதமிழனும் தான் கதியா?
    என்ன துள்ளு எல்லாம் துள்ளுனிங்க..ஹீ ஹீ
    சூரிய தேவன் இங்கே பிடிக்கிறார்..அங்கே அடிகிரார்னு ..இப்போ சாப்பாடுக்கே வழி இல்லையா?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails