அணு ஒப்பந்தம் சிறிய சந்தேகம், தீர்த்து வைப்பவர்களுகு ஆயிரம் பொற்காசுகள்

எப்படி எந்த அணு சோதனையும் பண்ணாமல் எங்கே இருந்து அதை பயன்படுத்த முடியும், நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம். என்னய்யா இல்லாத ஒன்ன எங்கே போயி பயன்படுத்தறது.

எப்படி மற்ற நாடு பயன்படுத்தின உடனே இவங்க உட்காந்து புதுசா கண்டுபிடுச்சி அப்புறம் அதை பயன்படுத்த எதிரி கிட்ட கொஞ்சம் நேரம் கேட்பாங்களா.

அல்லது ஏற்கனவே ஏதோ அணுகுண்டு சோதனை பண்ணாங்களெ அது மட்டும் போதுமா.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails