விடுதலை புலிகள் மீதான தடை, கருத்து கணிப்பு சொல்வதென்ன

76% மக்கள் விடுதலை புலிகள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 16% மக்களில் சோ, சாமி, தினமலர், ஜெ மாதிரி மக்கள் வருகிறார்கள். 8% எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த 16% மொத்த பெரும்பாலான மக்களின் கருத்துகளை எப்படி நசுக்கி எப்படி எல்லாம் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் நாடகம் ஆடுகிறார்கள் என் மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்நாட்டில் மாற்றங்கள் இப்போது நன்றாகவே தெரிகின்றது. ஜெ அரசியலுக்காக பெரும்பாலன தமிழ் மக்களின் விருப்பத்தை அழிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.

மற்றுமொரு கருத்து கணிப்பில் ஜெ எந்த அளவு பின் தங்கியுள்ளார் என்பதில் இருந்து இவருடைய செல்வாக்கு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ள முடிகிறது.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    இனியாவது திருந்துவார்களா இவர்கள்.

  2. Anonymous Says:

    eppothume thirunthatha jenmangal ivarkal.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails