கருணாநிதிக்கு ஒரு யோசனை, தமிழின விரோதி அப்படின்னு ஒரு பட்டம் கொடுங்கள், நல்ல பேச்சாளர் போதும் அம்மாவின் தமிழின விரோத போக்கை முறியடிக்க

ஜெயலலிதா பேசறது பொய், தமிழின விரோதம் அப்படின்னு தெரிந்து கருணாநிதியால் சரியான பதில் எதிர்ப்பு காட்டமுடியலை. எப்படி அம்மா திவீரவாதம் தமிழ்நாட்டில் வந்துட்டுது சொல்றாறோ. அதுக்கு பதில் சொல்லாமல், தமிழின விரோதி அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்தால் அதையே திருப்பி, திருப்பி சொன்னால் மக்களுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பிக்கும். தமீழீழ மக்கள் படற கஷ்டங்களை ம்க்களுக்கு எடுத்து சொல்லலாம். எப்படி எல்லாம் கொல்லபடுகிறார்கள் என தெரியபடுத்தலாம். உங்கள் ஆட்சியை கலைத்தாலும் தமிழ் உங்களை எப்பவும் மறக்காது.

தமிழ் மக்களை பழிவாங்குபவர்களுக்கு அவர்கள் வழியில் சென்று திருத்துவதுதான் சரியான வழி. அதை விட்டுட்டு இல்ல நான் இவ்வளவு பேரை கைது பண்ணிருக்கேன் என்று பதில் சொல்வது ஜெயலலிதாவை இன்னும் ஏத்தி விடறமாதிரிதான். எல்லாருக்கும் தெரியும் எந்த புலியும் தமிழனை கொல்ல மாட்டான். அவர்களின் மேல் எல்லாருக்கும் ஒரு பாசம் கலந்த பரிவுதான் உள்ளதே தவிர அம்மா சொல்ற எந்த தீவிரவாத எதிர்ப்பும் கிடையாது.

Posted in |

3 comments:

 1. Anonymous Says:

  இவளை திருத்த யாருமில்லையோ?

 2. Anonymous Says:

  இவளை திருத்த யாருமில்லையோ? aval oru nalum thiruntha maatta

 3. Anonymous Says:

  சொறிநாயின் மீது முன்பொருமுறைக் கல்லையெறிந்து அதைப் பெரிது படுத்திவிட்டார்.சும்மா விட்டிருந்தால் எப்படியோ எங்கோ ஒழிந்திருக்கும்.
  மீண்டும் கண்டு கொள்ளாமல் விடுவதே
  நல்லது.குறைப்பதை யாருங் கண்டு கொள்ள மாட்டார்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails