பிள்ளை பெறுவதற்கு முன்னே, பேரு வைக்க சண்டை போட்டாணாம் ஒரு வயசான தாத்தா
Posted On Saturday, 1 December 2007 at at 10:26 by Mikeபிள்ளை பெறுவதற்கு முன்னே, பேரு வைக்க சண்டை போட்டாணாம் ஒரு வயசான தாத்தா, டேய், உனக்கு நான் பேசறது புரியறதா, முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோ. அப்புறம் நீ பேசறது என்னனுன்னு விவாதிப்போம்டா. சும்ம சைகோ மாதிரி உளறாதடா.
உனகக்காவே உன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.
நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.