டேய், உனக்கு நான் பேசறது புரியறதா, முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோ.
Posted On Saturday, 1 December 2007 at at 05:01 by Mikeடேய், உனக்கு நான் பேசறது புரியறதா, முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோ. அப்புறம் நீ பேசறது என்னனுன்னு விவாதிப்போம். பன்னி எல்லாம் சாக்கடை யில உருண்டு புரளும் பாரு, அது மாதிரி இருக்ககூடாது. உன்னோட குறிக்கோள், லட்சியம் எல்லாம் தமிழ் மக்கள் முன்னேற்றமாதான் இருக்கனும். ஒரு சிங்கம், 4 காளை மாடு அந்த கதை தெரியும் இல்ல. அது மாதிரி இருக்க கூடாது. அப்புறம் அதுக்கு நேர்ந்த கதிதான் எல்லாருக்கும் நடக்கும். நீயும் சேர்ந்தே அழிந்து போவாய் எங்கள் தமிழ் இனத்தோடு சேர்ந்து.
உனக்க்காவே உன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை.
நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.