இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்! ரொம்ப வரையறுத்தாதப்பா

வந்துட்டான்யா weekend la, டேய் நீ ஒன்னும் பெரிய் ஆள் இல்ல வரையறுக்க. பணம் வாங்கிட்டாண்டா மறுபடியும், முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோ. எப்போதுமே நீதி தேவதையின் கண்களில் தமிழன் அப்படின்னா தராசு எப்பவுமே சமமாக இருப்பதில்லை. அது இந்தியாவாகட்டும், மலேசியா வாகட்டும் அல்லது இலங்கையாகட்டும். இங்கு தண்ணி கிடையாது, அங்கு உரிமை கிடையாது. அங்கோ உயிர் கிடையாது. இதில் வேறு உன்னை மாதிரி துரோகிகளின் நையாண்டி, நக்கல் வேறு. நான் சிறுவயதில் படித்த ஒன்று வலுவுள்ள மிருகங்களே வாழ முடியும். நாமெல்லாம் மனிதர்கள்டா. ஆறறிவு உள்ளவர்கள். நாமும் மிருகம் மாதிரி எண்ணிக்கையில் குறைந்த தமிழர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம்டா.
அதுவும் புத்தரின் வழியை பின்பற்றுபவர்களே இப்படி பண்ணலாமா. படிடா

உனக்காகவேஉன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.

நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.

Posted in |

1 comments:

  1. Thanam Says:

    avanuku mental........Naay vaalai nimiththa mudiyathu

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails