தினமலரின் சூழ்ச்சி, உண்மையை பொய்யாக மாற்றுவது, அதுவே மக்களின் எண்ணம் என கூற முயற்சிப்பது

சில நாட்களுக்கு முன் நான் ஒரு பதிவில் எனக்கு தெரிந்த பார்ப்பனியம், என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அதில் உண்மையை பொய்யாக மாற்றுவது, அதுவே மக்களின் எண்ணம் என கூற முயற்சிப்பது, ஆகியவை இவர்களின் குணம் என்று கூறியிருந்தேன்.



இன்றைய(13 Jun 2007) தினமலர் நாளிதழில் காணலாம் அதை.




Posted in |

7 comments:

  1. இவன் Says:

    பார்ப்பனியம் பற்றியேல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இது மிகவும் கேவலமான செய்திதிரிப்பு. நம் தமிழ் உறவுகளுக்கு நாமே எதிரியாக இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கும் விசையம் இது.

    தினமலரின் தரக்குறைவான கட்டுரைகளால் அதை படிப்பதை முற்றிலும் கைவிட்டவன் நான்.

  2. Anonymous Says:

    தினமலரும் தமிழக பாப்பார பயல்களும் இலங்கைத் தமிழர்களை வாழ விடமாட்டார்கள்!

  3. Anonymous Says:

    ஆம். அவர்கள் அப்படித்தான். கோவை ப்ரிகால் தொழிலாளர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்ட தினமலரை தினமலம் என்று எழுதி ஒட்டினர். பார்ப்பனர்கள் மட்டுமே ஆள வேண்டும்...முதலாளிகள் மட்டுமே வாழ வேண்டும்...இதுதான் தினமலத்தின் கொள்கை. தமிழர்களுக்கு எதிரான தமிழ் பத்திரிக்கைதான் தினமலம்....சாரி...தினமலர்.

  4. Anonymous Says:

    கிறுக்கன் பத்திரிக்கை, கிறுக்கர்களுக்காகவே நடத்தப்டுகிறது.

  5. Anonymous Says:

    அந்த தினமலம், பதிவை எடுத்துட்டான். எங்க இதனால் லாபம் கம்மி ஆயிடுமோ நினைச்சிருப்பான் பொல இருக்குது.

  6. Anonymous Says:

    test

  7. Anonymous Says:

    test

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails