பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிப்பு

இன்று மாலை பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார். தீக்குளித்த இளைஞர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இத்தகவலை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.


நன்றி http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dbj0W0ecGG7r3b4P9EY4d2g2h2cc2DpY3d436QV2b02ZLu3e

Posted in |

7 comments:

 1. Anonymous Says:

  yar karumpulia well cotinue

 2. Mike Says:

  /* yar karumpulia well cotinue */ மன்னிக்கவும் குடுமி சாரே, உங்கள் நக்க்கலும், குத்தலும் எங்கள் இன அழிவில் எப்படி வெளிகாட்டுகிறிர்கள். வாழ்க உன் குடுமி. ஹம்சாவிடம் பணம் பெற்று, குடுமி, தொப்பைகளை நன்றாக வளருமய்யா.


  கரும்புலிகள் எதிரியையும் அழித்துவிட்டு தன் உயிரை கொடுப்பவர்கள். தீக்குளிப்பவர்கள் தன்னைதானே உன் போன்ற துரோகிகளிடமிருந்து ம்ககளை காக்க அழித்து கொள்பவர்கள்.

 3. Anonymous Says:

  அரை லூசு மைக் நீயும் தீக்குளித்து சாவுடா ஒரு வெட்டி செத்தால் உலக பாரம் குறையும்

 4. Mike Says:

  /* அரை லூசு மைக் நீயும் தீக்குளித்து சாவுடா ஒரு வெட்டி செத்தால் உலக பாரம் குறையும் */

  அறிவுரைக்கு நன்றி குடுமி சாரே, இப்படி எல்லாரையும் அனுப்பி விட்டால் உங்கள் பாடு திண்டாட்டம், பார்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு பணம், பொருள் வேண்டுமானால் தமிழன் வேண்டும். அட்டை மாதிரி உரிய தமிழன் வேண்டும்.

  கண்டிப்பாக அந்த முடிவு ஒரு நாளும் தீக்குளிப்பு முடிவு எடுக்க மாட்டேன். உங்களின் அநியாயங்களை எதிர்த்து போராட அனைத்து சக்திகளும் எம்மிடம் இருக்கின்றன. நாங்கள் ஏன் தீக்குளிக்க வேண்டும்.

  கொஞ்சம் இங்கு சென்று பாருங்கள் குடுமி சாரே

  http://thamilar.blogspot.com/2009/02/blog-post_7039.html

 5. Anonymous Says:

  // அறிவுரைக்கு நன்றி குடுமி சாரே, இப்படி எல்லாரையும் அனுப்பி விட்டால் உங்கள் பாடு திண்டாட்டம், பார்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு பணம், பொருள் வேண்டுமானால் தமிழன் வேண்டும். அட்டை மாதிரி உரிய தமிழன் வேண்டும்.
  //

  நீயே ஒரு தட்டுகழுவி , சாரே நீரே அடுத்த நாட்டு மக்களிடம் கழுவி பிழைக்கிறாய் .உனக்கு இப்படி ஒரு நினைப்பு.

  நினைப்புதான் புழைப்பை கெடுக்குது

 6. Mike Says:

  /* நீயே ஒரு தட்டுகழுவி , சாரே நீரே அடுத்த நாட்டு மக்களிடம் கழுவி பிழைக்கிறாய் .உனக்கு இப்படி ஒரு நினைப்பு. */

  உங்களின் பொன்மொழிகளுக்கு நன்றி, தட்டு கழுவதும் ஒரு நேர்மையான தொழிலே நண்பரே. அடுததவனை ஏய்த்து, தமிழனை அழித்து பிழைக்கும் குடுமிகளின் பிழைப்பே நாகரீகமற்றது. இனி ஒரு முறை நாகரிகம்ற்ற முறையில் பேசினால் உங்கள் பின்னூட்டம் நீக்கப்படும்.

 7. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails