ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம் ஆரம்பம் - நாள் 1

இந்த தொடர் போராட்டம் நாளை முதல் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் இன்று முதல்(18 Oct 08-24 oct 08) முதல் அடுத்த வெள்ளி வரை தொடரும்.

இந்த வாரம் உங்களாம் முடிந்த அளவு ஈழதமிழரை படும் கொடுமைகள் பற்றி எழுதுங்கள் அல்லது ஒரு சிறிய கண்டனமாவது தெரிவித்த்தால் குட போதுமானது. நாமெல்லாம் ஈழதமிழர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம் என்று மத்திய அரசுக்கும், சிங்களத்துக்கும் என்றும் நினைவில் இருக்க வேண்டும்.

வலைபதிவு இல்லாதவர்கள், பதிவுகள் இட நேரமில்லாதவர்கள் உங்கள் கண்டனத்தை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்.

ஈழதமிழர்களுக்காக போராடுவதில் பெருமை படுவோம்.

உண்மை வெல்லும்.

நன்றி...

Posted in |

7 comments:

 1. சிவா சின்னப்பொடி Says:

  தங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள் நண்பரே. இதமிழ் வலைப்பதிவுலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அன்பர்கள் உள்ளனர்.அவர்கள் ஒவ்வருவரும் தங்களுக்கு அறிந்த தெரிந்த ஒரு 10 பேருக்காவது ஈழப் போராட்டத்தின் நியாயத் தன்மையை விளக்கினால் அது பேருதவியாக இருக்கும்
  http://sivasinnapodi1955.blogspot.com

 2. Anonymous Says:

  தமிழர்கள் குருதியை வியர்வையாக்கி மீள உருவாக்கிய அழகிய நகரம் , (தமிழர்களின் தலைநகரம் ) அவர்களின் குருதியலேயே இன்று கழுவப்படுகிறது...

 3. Anonymous Says:

  கொத்தும் பாம்பும்
  கொடிய நோயும் கொள்ளுதே
  குடியிருக்க குடில்லைல்லா கொஞ்சும் தமிழ் பேசும் குடும்பங்கள் தன்னை.

 4. சிபி அப்பா Says:

  திருநாள் வரும்
  ஒரு நாள் வரும்.
  தமிழர்க்கோர்
  தனி நாடெனும்
  திருநாள் வரும்
  ஒரு நாள் வரும்.

  புலியாய் இவர்
  புறப்பட்டார்
  எலியாய் சிலர்
  எதிர்பட்டார்
  ஒரு மிதியால்
  அவர் புறமிட்டார்
  என
  உன் பிள்ளையும்
  என் பிள்ளையும்
  கைகோர்த்தொரு
  பண்பாடிடும்
  திருநாள் வரும்
  ஒரு நாள் வரும்.

 5. சிபி அப்பா Says:

  திருநாள் வரும்
  ஒரு நாள் வரும்.
  தமிழர்க்கோர்
  தனி நாடெனும்
  திருநாள் வரும்
  ஒரு நாள் வரும்.

  புலியாய் இவர்
  புறப்பட்டார்
  எலியாய் சிலர்
  எதிர்பட்டார்
  ஒரு மிதியால்
  அவர் புறமிட்டார்
  என
  உன் பிள்ளையும்
  என் பிள்ளையும்
  கைகோர்த்தொரு
  பண்பாடிடும்
  திருநாள் வரும்
  ஒரு நாள் வரும்.

 6. Mike Says:

  நன்றி சிபி அப்பா அவர்களே, அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் கவிதை

 7. Mike Says:

  நன்றி சிவா சின்னபொடி அவர்களே. உண்மைதான் நீங்கள் சொல்வது ஒவ்வொருவரும் நம்மால் முடிந்ததை ஈழமக்களுக்கு செய்வோம்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails