Showing posts with label நாடு. Show all posts
Showing posts with label நாடு. Show all posts

நம் நாடு வளர்ச்சி பாதையிலே?



Posted in Labels: | 0 comments

எட்டப்பர்களின் பங்கு

எநத ஒரு சுதந்திர போராட்டங்களிலும் எட்டப்பர்களின் பங்கு கணிசமாக இருக்கும். இவர்களை திருத்த முடியாது. எதிரிக்கு மறைமுக வழிகளில் உதவுவது, மக்களின் நன்மைக்காகவே தான் அப்படி செய்கிறேன் என்று சொல்வது. அதற்கு பல பக்க அறிக்கை விடுவது இதுதான் இவர்களின் தொழில்.

இந்திய சுதந்திர போரில் கூட இவர்களின் பங்கு நிறையவே இருந்தது. இவ்வளவு பெரிய இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருக்க காரணம் இவர்களை போன்றவர்களே காரணம்.

எட்டப்பர்கள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க்பட்டவர்களே. வரலாற்றில் இவர்களுக்கு ஒரு இடம் உள்ளது. கோழைகள், சுயநலவாதிகள், முதுகில் குத்துகிறவர்கள்.

ஏறகுறைய 200 ஆண்டுகள் நாம் அடிமையாக இருந்துள்ளோம். இந்தியாவின் முதல் இந்திய சுதந்திர போர் தொடங்கி 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவர்களை(எட்டப்பர்களை அல்ல), நமது விடுதலைக்காக பாடுபட்டவர்களை நினைவு கூர்வது அவர்களுக்கு செலுத்தும் நம் மரியாதை ஆகும்.

Posted in Labels: | 0 comments
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails