ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்...




ஈழ பிரச்சனையிலும் சரி இந்த பிராந்தியத்தின் மற்ற பிரச்சனைகளிலும் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் பொந்தியாவின் அறிவியல் வளர்ச்சி..அணு ஆயுதவளர்ச்சி ..ரசாயண வளர்ச்சி என்று ஒரு மண்ணும் இல்லை.. பன்னி குட்டி போடுவது போல் மக்கள் சந்தை அல்லது மக்கள் கூட்டம்..

விளம்பரங்கள் மூலம் அவிழ்த்து போட்டு ஆடி .. நுகர்வு வெறியை மக்களிடம் தூண்டி வருகிறது கோகோ கோலா முதல் குண்டூசி வரை எவளாவது அரைகுறையோடு சொன்னால் தான் இங்குள்ள மாக்களுக்கு ஏறுகிறது.. இவ்வாறு அடிமைபடுத்த பட்ட மக்கள் சந்தையை இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு மாமாக்கள் .. இப்பிராந்தியத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடதவாறு மனிதாபிமானமுள்ள அந்தாந்த நாடுகளை நெருக்குகின்றன..

மற்றும் சில புத்திசீவிகள் இந்திய அரசியல் வியாதிகள் சரியில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மக்களை விழிப்படைய செய்வதன் மூலம் நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்கலாம் அதன் மூலம் ஒட்டு மொத்த(?) இந்தியாவின் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என்று புளுகுகின்றனர்..இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை சிறிது யோசித்து பாருங்கள். சுதந்திரம் அடைந்த மற்ற நாடுகள் எங்கோ போய் கொண்டிருக்க.. இவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அப்படியே தமிழ்தேசிய தோழர்கள் மற்ற மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய முடியுமா? செருப்பால் அடித்து விரட்ட மாட்டார்களா? இங்கு எவனும் தமிழனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மதிப்பதில்லை.. இந்த லட்சணத்தில் இது சாத்தியமா?

ஒன்று..

110 கோடி பேரை திருத்துவதும் அதன் மூலம் நல்ல அரசியல் வாதியை பெற்று கொள்வதும் தமிழ் தேசிய தோழர்களின் கடமை அன்று.. வேலை இல்லாதவன் பொண்டாட்டி தலையை சிரைத்த கதையாக .. வேலையில்லாதவனின் வேலை அது..
எது சுலபமான வழி? சொந்த மொழி பேசும் 7 கோடி சகோதர சகோதிரிகளை திருத்துவதா? மற்ற மாநில மொழி தெரியாமல் அவர்களை திருத்துவதா? சொந்த சகோதர்களை திருத்துவதே முதற்கடமை அதையே தோழர்கள் செய்துவருகிறார்கள்.

இரண்டு..

பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்துவதன் மூலம் மற்ற நாடுகளின் தலையீட்டை பெற்று கொள்வதன் மூலம் காவிரி ஒக்கேனககல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை காணலாம். ஆனால் மற்ற நாடுகளின் தலையிடாக்கொள்கைக்கு காரணம் முன்பு குறிப்பிட்டதை போல ஆட்டு மந்தை கூட்டமே.. இதை எப்படி கட்டுபடுத்துவது? என்ன செய்யலாம்? ஆட்டு மந்தை கூட்டத்தையே வில்லங்கமாக மாற்ற முடியுமா?கொகொ கோலாவில் கரப்பன் பூச்சி இருந்தது என்று வழக்கு தொடர்ந்தால் நம்மவர்(அரை சிங்களத்தி) ராதிகா சரத்குமாரே தொல்லை காட்சியில் வந்து அதெல்லாம் ஒன்றுமில்லை.. சுத்தமான சுகாதாரமான என்று புளுகுகிறார்.. இவர்களை எப்படி சமாளிப்பது என்று தோழர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

Posted in |

1 comments:

  1. siruthaai Says:

    நன்றி தோழர் இதையும் ேர்த்துவிடுங்கள்.
    //இந்தி கற்பழிப்பு படை - என் மனதை பாதித்த பின்னூட்டம்..//
    [img]http://paulwilkinson.files.wordpress.com/2009/05/vietnam-war-photo.jpg?w=600&h=400[/img]
    பல ஈழத்தமிழர்கள் ஈழத்தில் இந்திய கற்பழிப்பு படை நடத்திய மனிததிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத மிருகம் கூட செய்யாத கேவலமான பல செயல்களை செய்துள்ளனர்..ஆனால் அதை ஏனோ வெளியில் சொல்லுவதில்லை.. ஒரே ஒரு அம்மணமான சிறுமி ஓடுவருவதை பார்த்து வியட்நாமுக்கு விடுதலை கிடைத்தது.. அக்காலத்தில் ஈழத்தில் கற்பழிப்பு படை நடத்திய கொடூரங்கள் பல வெளிஉலகத்திற்கு தெரியாமலே போய் விட்டன.. ஒரு வேளை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதி கூட வெளியில் சொல்லாமல் விட்டுருக்கலாம்..ஆனால் துணிந்து சொன்னவரின் பின்னூட்டம் இதோ..

    காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இந்திய விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் என்றெல்லாம் இன்னமும் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தத் தகுதியை இவர்கள் இழந்து நீண்ட நாட்களாகிவிட்டது.
    இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்; யுலியன் வாலாபாக் படுகொலை பிரித்தானிய முடியாட்சியின் கொடுரத்தனத்துக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டு வருகிறது.அப்பாவி மக்களை நாயை சுடுவதைப் போல சுட்டுக் கொன்ற பிரித்தனிய படையினரின் கொலை வெறியை இந்திய வரலாற்றாளர்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிருக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியினர் இந்தகைய கொடுமைமிக்க அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி அளப்பரிய தியாகம் செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

    ஆனால் அதே காங்கிரஸ் அரசால் வழி நடத்தப்பட்ட இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பேரில் ஈழத்தில் என்ன செய்தது?யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் புகுந்து அப்பாவி நோயாளர்கள் மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் என்று 20 க்கும் மேற்பட்டவர்களைவ ஈவிரக்கமின்றி சுட்டுப்படுகொலை செய்ததை சொல்லவா?…..விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை செய்த வெறித்தனத்தை செல்லவா?
    [img]http://3.bp.blogspot.com/_g3IwMb8UKn4/SPLxaUdF8sI/AAAAAAAAAVM/XmQ2zThtH3g/s320/torture.jpg[/img]
    வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அவளது சொந்தத் தம்பி வந்திருந்தான்.அவளது கணவன் அன்றைய சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்க சந்தைக்குச் சென்றிருந்தான்.அந்த நேரம் பார்த்து இந்திய காங்கிரசின் அமைதிப்படை அந்த இடத்தை சுற்றிவழைத்த தேடுதல் நடத்தியவாறு அவளது வீட்டுக்கு ந்தது.யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள் என்று இந்திய படை கருதுகிறது என்பதையும் பல மாணவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது என்பதையும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்திருந்த அந்தப் பெண் தனது சொந்தச் சகோதரனை காப்பாற்றுவதற்காக அவனை தனது கணவன் என்று கூறிவிடுகிறாள்.அந்த நேரம் பார்த்து அவளது கணவன் விடு திரும்ப அவன் மூலமாக உண்மையைத் தெரிந்து கொண்ட இந்திய படை “உனக்கு யார் உண்மையான கணவன் என்பதை நிருபிக்க அவளது சொந்தத் தம்;பியுடன் அவளது கணவன் மற்றும் தங்களின் (16 பேர்) முன்பாக உடலுறவு கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி சிஙப்படுத்துகிறது.
    அவளது 24 நான்கு நாள் குழந்தையினதும் அவளது கணவனதும் தலையில் துப்பாக்கியை வைத்து அந்த கொடூரத்தனத்தை அரங்கேற்ற வைத்த அதைப் பார்த்து இரசிக்கிறது.இறுதியில் அந்தப் பச்சிளம் குழந்தை உட்பட அந்த நால்வரையும் சுட்டு விட்டு செல்கிறது.இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தப் பெண் அவளது குழந்தை அவளது தம்பி அனைவரும் கொல்லப்பட அவளது கணவன் உயிர் தப்பி இதற்கான சாட்சியாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
    குழந்தை பெற்று 24 நாட்களே ஆன ஒரு பெண்ணை அவளது தம்பியைக் கொண்டே பலர் முன்னிலையில் வல்லுறவுகொள்ள வைத்து ரசித்த கொடூரத்தை பிரித்தானிய காலணி இராணுவம் இந்திய சுந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் செய்ததாக வரலாறே இல்லை?புப்ரித்தானிய காலணி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டங்களைப் பற்றி பெருமை பேசும் காங்கிரசார் அதை வழியை பின் பற்றி உண்ணா நோன்பிருந்த தியாகி திலீபனுக்கும் அன்னை புபதிக்கு என்ன செய்தார்கள்?
    காங்கிரஸ் காரர்களால் கொடுமையான பிரித்தானிய அரசு என்று வர்ணிக்கப்படும் அந்த அரசு மகாத்தா காந்தியை சாக விடவில்லையே. திலீபனையும் அன்னை புபதியையும் சாகவிடாமல் தடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு உண்ணா நோன்பு அகிம்சை பற்றி பேசுவதற்கு தகுதி இருந்திருக்கும். நன்றி:சிவ சின்னபொடி

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails