கஸ்பர் எனும் கருணா நண்பன், நல்ல வேளை ஆரம்பத்திலே இனம் காணப்பட்ட தமிழின துரோகி

கஸ்பர் உண்மையிலேயே நல்லவராக இருந்தால் ஏன் இதுவரை துரோகி கருணா, சோனியா,
மண்மோகன், சிதம்பரத்தை பற்றி தாக்கி எழுதவில்லை? இவர்களால்தான் ஒரு லட்சம் பேர்
கொல்லப்பட்டார்கள் என்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். புலிகள் மீதும்,
நெடுமாறன், வைகோ மீது குற்றம் சாட்டும் ஜெகத கஸ்பர் ஏன் இவர்கள் மீது குற்றம்
சாட்டவில்லை? நெடுமாறனையும், வைகோவையும் எதிர்க்கும் இவர்
கருணாவின் தூண்டுதலால்தான் இப்படி செயல்படுகிறார். வெளிநாட்டில்
இருப்போரையெல்லாம் மிரட்டி வாங்கும் கருணா தன் காலடியில் விழுந்து கிடக்கும்
கஸ்பரை தனக்கு எதிராக செயல்பட விடுவானா? ஆகவே கஸ்பர் கருணாவுக்கு ஆதரவாகத்தான்
நடந்து கொள்வார். சிறிது சிறிதாக நம் எண்ணங்களில் கருணாவின் நாசகார எண்ணங்களை
விதைப்பார். இங்குதான் கருணாவின் உள்ளடி வேலை இருக்கிறது.
கரூணாவுக்கு ஆதரவாக இருக்கும் எவரும் நேர்மையானவர்களாக இருக்க முடியாது.
கொலைகார தி.மு.க,காங்கிரஸூடன் கஸ்பருக்கு இருக்கும் நெருக்கம் எல்லோருக்கும்
தெரியும்.

நெடுமாறனையும், வைகோவையும் தலைவர் பிரபாகரன் நேசிக்கும் போது அவர்களை
"ஆண்மையற்றவர்கள், விபசாரிகள்" என்று கஸ்பர் திட்டுவதை தலைவர்
ஏற்றுக் கொள்வாரா? துரோகிகளை வளர விட்டால் பிறகு அவர்களால் மிகப் பெரிய சேதம்
உண்டாகி விடும். அவர்களுக்கு இதோடு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நன்றி
naveen

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails