சீனா வந்துட்டாண்டா இலங்கை, இந்தியனுக்கு ஆப்பு வைக்க
வன்னிக்குள் சீனா படைகள் -இராணுவத்தளபதி விஜயம் படம் உள்ளே...

இன்று இலங்கையின் இராணுவ தளபதி ஜெனத் ஜெயசூரிய பூநகரி மற்றும் துணுக்காய் அதி உயர் இராணுவ பாசறை களிற்கு சென்று பல மூத்த உயர் இளம் நிலை தளபதிகளை சந்தித்து உரையாடியுள்ளார் .

உலங்கு வானூர்திகள் மூலம் சென்ற இவரை கிளிநொச்சி கட்டளை தளபதி Major
General Athula ஜெயவர்டென வரவேற்று அழைத்து சென்றார் .

65வது தலைமையகம் அமைந்துள்ள துணுக்காய் பகுதிக்கும்
பூநகரிக்கும் சென்று பல படை நிலை தளபதிகளிட்கு பதவிகளையும் விருதுகளையும் வழங்கி வந்துள்ளார் .

எதிர்காலத்தில் அங்கு நடைபெறவிருக்கும் பாது காப்பு வியு யுகங்களை
விளக்கி வந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
நேற்று எமக்கு சிலர் கூறிய தகவல் வன்னி மற்றும் வவுனியா பகுதிகளில்
மேலதிகமாக படைகள் குவித்துவிடபட்டுளதாக .இன்று இவரது பயணத்தின்
பாதுகாபிட்கே இந்த படை குவிப்பும் சுற்று காவல் நவடிக்கை என்பது இன்று
தெரிய வந்துள்ளது


மேலே உள்ள படத்தை வடிவாக உற்று பாருங்கள் இவர்கள் சீனதவர்கள் போல்
இல்லையா ..?

இராணுவ தளபதிக்கு சலுட் அடிக்கும் அணியில் உள்ள இருவரை மேலும் வடிவாகா
உற்று பாருங்கள் . தமிழகமே கொந்தளி இந்தியாவிற்கு ஆபத்து ஆபத்து ..

http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=9=10&t=1868

Muthamizh
Chennai

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails