அதிர்வு இணையதளத்தில் தற்போதைய தலைவர் பிரபாகரன் போட்டோ

இந்த படம் சொல்லும் செய்தி என்ன என்று குறிப்பிட்டுள்ளார்கள். கண்டிப்பாக தற்போதைய பிரபாகரன் என்பது தெளிவாக தெரிகிறது. தலைவரை வெகு நாட்களுக்கு பின் காண்பது போன்ற ஒரு சந்தோசம் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்ட மாதிரி உள்ளது.



அதிர்வு இணையதளத்தித்கு செல்ல மேலே உள்ள இணைப்பினை அழுத்தவும், தலைவரை நீங்கள் அங்கு காணலாம்.

Posted in Labels: |

8 comments:

  1. srini Says:

    How you are telling prabhakaran is alive with this photo?

  2. shiva Says:

    Podaa Podaaaaa ennaaa puludavaaa vidureenka.Unga puludaa ellam 30 varushamaha ketu emanthathu pothum.Iniyavathu makkalai emathatheerkal.Naigaleyyy.

  3. Mike Says:

    பிரபாகரன் பேரை கேட்டாலே ஒன்னுக்கு அடிக்கும் சிங்கள, தமிழின துரோகிங்க கூட்டம். அவரை கண்டால் அவ்ளவுதான், அதான் சிவா ரொம்ப கோபப்படறார்.

  4. Anonymous Says:

    ஐயா இது கிளிநொச்சியில் முன்பு எடுக்கப்பட்ட படம்! பேச்சுவார்தை காலத்தில் எடுக்கப்பட்ட படம் என்று நினைக்கிறேன். அந்த கதிரைகளையும் சன்னல்களையும் பார்த்தாலே தெரிகிறது.

  5. டவுசர் பாண்டி... Says:

    மலிவான நோக்கில், நிறைய ஹிட்டுக்களை பெறும் நோகக்த்தில் இடப்பட்ட பதிவு.

    அப்பாவிகளின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.

    கருணாநிதி கும்பலை விட ஆபத்தானவர் நீங்கள்.

  6. Mike Says:

    ஹிட்டு கிடைத்து என்ன ஆகப்போகின்றது டவுசர்.

  7. வெத்து வேட்டு Says:

    Praba looks very happy and must be eating well...
    too bad for people who got killed in Mullivaikaal..

    may be there is no death in Mullivaikaal....

    finally we can breath easy...

    and i really hope the same way the guy who got killed in Bambalapittya sea come alive ...
    Jai Ho Praba...Jai Ho

  8. Mike Says:

    வெத்து வேட்டு, பம்பலபட்டியில் தமிழ்னை அடித்தே, ஈவிரக்கமின்றி கொன்றது கூட உனக்கு நக்கலாக தெரிகிறது. அவரின் உடலை பொது மக்கள் பார்க்க அனுமதித்த சிங்கள இனவெறியர்கள் நீங்கள் சொல்வது போல் பிரபாகரன் இறந்திருந்த்தால் ஊரு, உலகமெல்லாம் கொண்டு சென்று இனவெறியினை கொண்டாடி இருப்பார்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails