இன்றும், அன்றும், மக்கள் எல்லோரும் முட்டாள் என்று எண்ணும் தலைவன்
Posted On Monday, 19 October 2009 at at 00:30 by Mikeநண்பர்களே,
நான்கு நாட்கள் சாதனை, மூன்று மணி நேர உண்ணாவிரதம்,போர் நிறுத்தம், மக்களுக்கு விடுதலை இதுவல்லவா தனித் தமிழ் தலைவனின் பெருமை.இத் தலைவனுக்காக இளமைப் பருவத்திலே உடம்பைக் கீறி இரத்த திலகம் இட்டவர்கள்............இன்னும் இந்தத் துரோகிக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்றால், முடியாது என்னும் இன்னும் சிலர்,எப்படி எப்படிஎல்லமோ ஏமாந்த தமிழர் இருக்கும் வரை இப்படியானவர்கள் இருப்பார்கள்.
நண்பர்களே இவனின் துரோகமும்,கருணாவின் துரோகமும்,விபச்சாரமும் ஒன்றே. தன்னைத் தமிழ்த் தலைவன் என்று சொல்ல ஒரு துளிஎனும் தயங்காதவன்,மூன்று பெண்களை தன்னுடைய மனைவி,துணைவி என்று பட்டியல் போட்டு வைத்திருப்பவன்.............தமிழர் கலாச்சாரமாம்,தமிழ்த் தலைவனாம்.......கருணாநிதி ஐயா! நீங்க வந்து எங்களை காப்பாத்துவீங்கன்னு எமாந்துட்டோமே என்று ஒரு இளையவன் ஈழத்தில் ஒரு வைத்தியசாலையில் கதறியதை மறக்கமுடியுமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். தமிழர்களே இவனை மன்னித்துவிடாதீர்கள். இவனையும்,கருணாவையும் மன்னித்தால் நாம் தமிழர் அல்ல.
ஜோதி