தமிழினத்தை கருவருப்பனுக்கு அள்ளி, அள்ளி கொடுக்கும் கருணாநிதி,சிதம்பரம்
Posted On Monday, 19 October 2009 at at 13:03 by Mikeபாப்பனை விட மோசமான கொடியவர்கள் நிறைந்த உலகம் இது, வீரமணி, திருமா அனைவருமே தனது சொந்த சுயநலமே முக்கியம் என்று இருக்கிறார்கள். அதனால் இவர்களால் கருணாநிதி 500 கோடி கொடுத்ததை தட்டியோ, எதிர்த்தோ கேட்க முடியாத கோழைகள். இது மாதிரி கோழைகள்தான் தமிழின உணர்வாளர்களாக தங்களை காட்டி கொள்கிறார்கள்.
எங்கும், எதிலும் நேர்மை, பயமின்மைதான் இன்றைய தேவை தமிழர்களுக்கு. துணிந்தவனுக்கு துக்கமில்லை. என்ன ஒரு தைரியம் இருந்தால் இவர்கள் 500 கோடியினை மகிந்தவுக்கு பரிசளிக்க முடியும், அதுவும் பத்திரிக்கைகளுக்கு போஷ் வேற கொடுக்கிறார்கள். என்ன கருமம் இது.
indha uyir kolli virus kal eppozthu ozhikkapadumo...?