கருணாநிதியின் மனசாட்சி பேசுகிறது இங்கே

தமிழன் முதுகிலே குத்தியே பழகிய கருணாநிதி, நேரடியாக சொல்லியிருக்கலாமே.

எனக்கு ஆட்சிதாம்பா முக்கியம், இந்த நாற்காலிதான் என் உயிர். அதற்க்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். பிரபாகரன், தமிழ் மக்கள் எல்லார் மேலயும் பழி போடுவேன். காங்கிரசையும், மகிந்தவையும் கொஞ்சுவேன். இன்னும் 2 வருசம் எப்படியிம் நான் ஆட்சியில் இருந்தே ஆகணும். உங்களை ஏமாத்த சும்ம மத்திய அரசுக்கு எடுத்து சொல்லனும் எல்லாம் சொல்வேன். கூட்டம், பேரணி எல்லாம் போட்டா மட்டும் கேட்க மாட்டனுங்க தெரியும் , இருந்தாலும் அடுத்த தேர்தல் உங்க ஓட்டு எனக்கு வேணும் இல்ல, இப்படி எல்லாம் ஒரு act கொடுத்தாக வேண்டும் இல்ல.

ஆனால் இப்படி எல்லாம் என்னால பேச முடியாது என்பதனால் இந்த மாதிரி அறிக்கை விட வேண்டி இருக்கிறது.

பிரபாகரன் பேட்டி கொடுத்தாராம் 1970-ல் அதுல சர்வாதிகாரம் சொன்னாராம். அது பிடிக்கலையாம், பந்த் நடத்தறது சட்ட விரோதமாம். மத்திய அரசை மிஞ்சி ஒன்னும் செய்ய முடியாதாம். வெளியுறவு கொள்கையாம்.

Posted in |

4 comments:

 1. Tharuthalai Says:

  எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
  கயவன் கருணானிதி - துரோகி
  வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி

  இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற

  ------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

 2. தமிழ் உதயன் Says: This comment has been removed by the author.
 3. Anonymous Says:

  வீதியில் நின்று கோஷம் போடுவது எளிது.
  ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து எல்லோரையும் திருப்தி படுத்தும் முடிவு எடுப்பது மிக கடிது.

 4. Anonymous Says:

  Karunanidhi is losing his credibility. He is always a chief politician.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails