தமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது ?

அருமையாக ஆங்கிலத்தில் ஓளிப்பட காட்சியுடன் சிறப்பான முறையிமல் தொகுக்கப்பட்ட இந்த பதிவு அழகாக தமிழர்களின் நிலையை எடுத்து காட்டுகிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.நன்றி : நிலவு பாட்டு
http://nilavupattu.blogspot.com/

Posted in |

2 comments:

  1. Mike Says:

    இந்த பதிவு அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால்தான் மறுபதிவு செய்தேன். நிலவு பாட்டு மன்னிக்கவும் உங்கள் அனுமதி இன்றி பிரசுரித்திருந்தால்.

  2. நிலவு பாட்டு Says:

    ஐயா, வணக்கம். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் அனைவரும் தமிழ் மக்களின் மீதான இனவெறி அழிப்பு தடுத்து நிறுத்தவே பாடுபடுகிறோம். அந்த செய்தியை மேலும் பலர் பார்ப்பதற்கு உதவி செய்த உங்களுக்கு எனது நன்றி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails