ஒரு கோரத்தின், கோயில் கொள்ளை மற்றும் கற்பழிப்பு

தமிழர்களுக்கு விரோதமாக பதிவு எழுதுதையே வழக்கமாக கொண்ட சிலர், அவர்களின் உண்மை நிலவரங்களை அறிந்த போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதில் ஒருவர் கற்பழிப்பு, பெண் சில்மிசங்கள் மற்றும் கொயில் கொள்ளைகளில் ஈடுபட்டவராம். இவர்களின் மனங்களில் நல்ல சிந்தனை என்பதே கிடையாது, எப்பொதும் இவர்கள் மனதில் ஒரு வக்கிர,குரூர புத்தியே ஓடி கொண்டிருக்கிறது.

இதிலிருந்து இவர்கள் தப்புவதற்காகவே, தன்னுடைய அசிங்கத்தை மறைப்பதற்காகவே தமிழனை பற்றி தவறாக எழுதுகிறார்கள்.

தயவு செய்து உங்களை கேட்டு கொள்வது என்னவென்றால் நீங்கள் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போதும் எழுதாதிர்கள், நீங்கள் அப்படி எழுதினால் அது தமிழர்களுக்கு மிகப்பெரிய அவமானாம். இப்படியே என்றும் எழுதுங்கள் சிங்களத்துக்கு ஆதரவாக வழக்கம் போல். உம் போன்றவர்கள் தமிழர்களாகிய எங்களுக்கு தேவையுமில்லை. நீங்கள் எழுதுவதை கண்டு கொள்ளவும் மாட்டோம். பன்னி சாக்கடையில் விழுந்து புரண்டு வரும் போது அதனுடன் வம்புக்கு போனால் யாருக்கு லாபம். வாழ்க உங்களது சிங்கள ஜால்ரா, ஒழிக கோயில் கொள்ளை மற்றும் கற்பழிப்பு.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    he is rayagaran. a bastard.

  2. வெத்து வேட்டு Says:

    ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?>

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails