விமானப்படை தலமையகத்தில் குண்டு வெடிப்பு!

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தற்போது பலர் காயம்!

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகத்துக்கு முன்பாக இன்று குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது.
சிறிலங்கா வான்படை தலைமையகத்திற்கும் ட்ரான் ஏசியா ஹோட்டலுக்கும் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:15 நிமிடமளவில் இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 29-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தொடக்க கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர் வான்படை தலைமையகத்துக்குள் நுழைய முற்பட்டபோது இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது

http://puthinam.com/full.php?2bbND6Cgb0acAAmSI00eccAYcm30cc200Mtt24d235Vo644b33OOO444d4eoOA4cdd0eeWe1ffde

Loud explosion rocks Sri Lanka capital Colombo
02 Jan 2009 11:54:42 GMT
Source: Reuters
COLOMBO, Jan 2 (Reuters) - A loud explosion shook the Sri Lankan capital on Friday, minutes after the country's president had announced the capture of the separatist Tamil Tiger rebels' headquarters town of Kilinochchi, the military said.

"There is a suspected suicide attack in front of Air Force headquarters in Colombo," said a military official, asking not to be named. There were no details of any casualties. (Reporting by Ranga Sirilal; Editing by Alex Richardson)
http://www.alertnet.org/thenews/newsdesk/COL413822.htm

Posted in |

1 comments:

  1. வெத்து வேட்டு Says:

    hahahhahha

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails